இன்று வரை Aero Bridge இல்லாததால் எல்லோரையும் பேருத்து மூலம் தான் குடிநுழைவு பகுதிக்கு அழைத்துச்செல்கிறார்கள்.
இந்தியன் மஸ்கட் விமான நிலையத்துக்குள் வரும் படம் கீழே.
மிக முக்கியமான சென்னை சேவையை மட்டும் ஓமன் Air கைவசம் வைத்துக்கொண்டு கேரளா மற்றும் பிற மாநிலங்களுக்கு மற்ற விமான சேவைகளுக்கு கொடுத்துவிட்டது என நினைக்கிறேன்.
ஈத் விடுமுறை என 9 நாட்கள் விடுமுறை என்று அறிவித்த பிறகும் என்னை நானே சிறைவைத்துக்கொள்ள இஷ்டமில்லாததால் விமானம் ஏறிவிட்டேன்.
1 comment:
Great post thankks
Post a Comment