இது வரை என்னுடைய அனுபவத்தில் இப்படிப்பட்ட கான்கிரீட்டை முட்டுக்கொடுக்க இரும்பு பீமை உபயோகப்படுத்தியதில்லை.முதன் முறையாக பார்த்த போது “பக்” என்று இருந்தது.
இது எங்க எடுத்தது தெரியுமா? சமீபத்தில் பாலம் இடிந்து விழுந்ததே டெல்லியில், அங்கு தான்.கொடுமையிலும் கொடுமை அந்த கான்கிரீட் உள்ளே உள்ள இரும்பு கம்பிகளின் நீளம் தகுந்த standard படி இல்லாமல் இருந்தது அதோடு அந்த Column மும் அந்த தாங்கும் கான்கிரிட்டுக்கு இடையில் விரிசல் விழுந்ததும் முறையாக கவனிக்காமல் அதை Grout முறையில் பூசிவிட்டு வேலையை தொடர்ந்தது என்று பல குளறுபடிகள்.
படிக்கப் படிக்க குமுறுகிறது.
இடிந்ததால் இந்த பலவீனங்கள் தெரிகிறது வண்டி விட்ட பிறகு நடந்தால்!!! நம் மானம் கப்பலில் ஏறாமல் நீர்மூழ்கி கப்பலில் தான் ஏறும்.ஆண்டவா,அப்படி நடக்காமல் இருக்கனும்.
7 comments:
வருத்தமா இருக்கு(-:
துளசி இதன் முழுமையான அறிக்கையை படித்தால் இன்னும் என்னென்ன வெளிச்சத்துக்கு வரப்போகுதோ என்று பயமாக இருக்கு.
குமார் என் ப்ளாக்கில் தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.அடிக்கடி வாருங்கள்..கண்டிப்பாக உங்கள் மனைவி வந்ததும் செய்து தர சொல்லுங்கள்.உங்களுடைய ப்ளாக் சிறப்பாக உள்ளது..உங்களுடையதில் பாலோயர்ஸ் ஆப்ஷன் இல்லையே?
அன்புடன்,
அம்மு.
குமார் என் ப்ளாக்கில் தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.அடிக்கடி வாருங்கள்..கண்டிப்பாக உங்கள் மனைவி வந்ததும் செய்து தர சொல்லுங்கள்.உங்களுடைய ப்ளாக் சிறப்பாக உள்ளது..உங்களுடையதில் பாலோயர்ஸ் ஆப்ஷன் இல்லையே?
அன்புடன்,
அம்மு.
குமார் ஒரு சின்ன ரெக்வஸ்ட்..வேர்ட் வெரிபிகேஷன் எடுத்துடுங்க..ரொம்ப கடினமா இருக்கு கருத்து தெரிவிக்க..
அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com
வாங்க அம்மு மாது
அவுங்களுக்கு இந்த சுட்டியை அனுப்பியுள்ளேன்.ஊருக்கு போகும் போது முயற்சிக்கலாம்.
அம்மு வேர் வெரிபிகேஷன் இல்லையே என் பதிவில்.
Post a Comment