Friday, May 01, 2009

கண்ணை ஏமாற்றும் விளம்பரம்.

சில வாரங்களுக்கு முன்பு Mall of Emirates போயிருந்த போது ஒரு நியுசிலாந்து கடை (என்று நினைக்கிறேன்) யின் விளம்பரம் பழைய காலத்தில் ஒரு அட்டையில் இரு உருவங்களை கொண்டுவந்த தொழிற்நுட்பத்தை ஞாபகப்படுத்தியது.

LCD திரையை மட்டும் பாருங்கள்.அழகான மலையும் நதியும் கோட்டையாக மாறுகிறது.நடந்துகொண்டே எடுத்தேன்.



சிங்கை வந்துவிட்டாலும் துபாய் பற்றிய மேலும் சில பதிவுகள் அவ்வப்போது வரும்,குழப்பம் வேண்டாம்.

4 comments:

துளசி கோபால் said...

அப்ப இனிமேல் சிங்கை தானா?

வடுவூர் குமார் said...

துளசி,உலக நெருக்கடிக்கு கூட விடை கிடைக்கும் ஆனால் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்காது ஏனென்றால் எனக்கும் தெரியாது.:-)

வெங்கட்ராமன் said...

சிங்கை வந்துவிட்டாலும் துபாய் பற்றிய மேலும் சில பதிவுகள் அவ்வப்போது வரும்,குழப்பம் வேண்டாம்நிறைய படங்கள் ஸ்டாக் இருக்குன்னு சொல்லுங்க. . . .

வடுவூர் குமார் said...

ஆமாங்க வெங்கட்ராமன்.இன்னும் கொஞ்ச படங்கள் இருக்கு அதையும் வலையேற்றனும்.