Saturday, September 20, 2008

ஒரு கடலை வறுபடப்போகிறது..

கடலையை மணலோடு வறுத்தால் தான் எரிபொருள் மிச்சம் என்றாலும் சுவையை கூட்ட உதவியாக இருக்கும்,அதே மணல் மனிதனை வறுத்தால்?? அதைத்தான் இனிமேல் உணரப்போகிறேன்.

படங்கள் உதவி: திரு நா.கண்ணன் & திரு.பி.எல்.முத்தையா



மணல் இருப்பது வேறொரு ஊரில்..
அங்கு இந்த மாதிரி முருகன் படமெல்லாம் வைத்திருக்க முடியாது (வெளிப்படையாக). :-)



அந்த மணல் இங்கு தான் கிடைக்குது.



”கடலை” யாரு என்று சொல்லவும் வேணுமோ??

14 comments:

இலவசக்கொத்தனார் said...

துபாய்தானே போகப்போறீங்க. அங்க அவ்வளவு கட்டுப்பாடு இல்லையே! எதாவது உதவி வேணுமா? பெனாத்தல் இருக்காரே.

புது வேலைக்கு வாழ்த்துகள்!

ஜோசப் பால்ராஜ் said...

உங்கள எல்லாம் யாரும் வறுக்க முடியாது, வேணும்ணா துபாய் வெயில்ல கொஞ்சம் வறுபடலாம்.

துபாயிலும் நீங்கள் உங்கள் பணியில் வெற்றிக் கொடி நடுவீர்கள். எங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் உங்களுக்கு உண்டு.

வெங்கட்ராமன் said...

வறு படப் போவதற்கு வாழ்த்துக்கள். . . . .

வடுவூர் குமார் said...

ரொம்ப நாள் கழித்து கணினி கையில் கிடைத்திருக்கு,அதனால் தான் பின்னூட்டம் இட கொஞ்சம் நாளாகிவிட்டது,அனைவரும் மன்னிக்கனும்.



இ.கொத்த‌னார்: உத‌வி தேவைப்ப‌ட்டால் அவ‌ரை கூப்பிடுகிறேன்,வாழ்த்துக்க‌ளுக்கு ந‌ன்றி.

ஜோச‌ப்பால்ராஜ் ‍ வாழ்த்துக்கு ந‌ன்றி.

வாங்க‌ வெங்க‌ட்ராம‌ன்,உங்க‌ நில‌மை எப்ப‌டியிருக்கு??

tamilraja said...

இதுதான் எழுதி வறுக்கிறதோ?

கிரி said...

சீக்கிரம் துபாய் பற்றிய பதிவை போடுங்க :-)

கபீரன்பன் said...

Pack பண்ணியாச்சா இல்லே போய் சேந்தாச்சா !! புது இடத்திலும் வெற்றிபெற வாழ்த்துகள் :))

வடுவூர் குமார் said...

வாங்க தமிழ்ராஜா,நலமா?

வடுவூர் குமார் said...

கிரி,கணினி பக்கம் போக முடியலை,கைக்கு வந்ததும் போடுகிறேன்.நிறைய சுவாரஸ்யமான நிகழ்வுகளை பார்க்கிறேன்.

வடுவூர் குமார் said...

வாங்க கபீரன்பன்
வந்து 1 வாரமாகப்போகிறது.
வாழ்த்துக்களுக்கு நன்றி.

கோவி.கண்ணன் said...

துபாய் சென்றதும் முதல் பதிவா ?

Princess said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வடுவூர் குமார் said...

கோவியாரே,இது 3 மாதங்களுக்கு முன்பு போட்டு வைத்தது. :-))

வடுவூர் குமார் said...

saawaria
மிக்க நன்றி.