சமீபத்தில் என் மனைவி ஒரு கல்யாணத்துக்கு போன போது எடுத்தார்களாம்,முதலில் பார்த்தபோதே மிகவும் கவர்ந்துவிட்டது.
இதை பார்க்கும் போது இந்த பாட்டு தான் ஞாபகம் வந்தது.
ஆறும் அது ஆழமில்லை
அது சேரும் இடமும் ஆழமில்லை
ஆழம் எது ஐயா?
பதில்
இந்த படத்தில் இருக்கும் பெரிய பையனின் பார்வை தான் என்று சொல்லத்தோனுகிறது,உங்களுக்கு?
கிட்டத்தில் பார்க்க படத்தின் மீது சொடுக்கிப்பாருங்கள்.
2 comments:
பையன் ஜோரா கீரான் தலைவா
ஆமாங்க தமிழ்நெஞ்சம்
பையனின் கண்ணும் பார்வையும் ஏதோ சொல்ல நினைக்கிறது.
நன்றி.
Post a Comment