Wednesday, October 24, 2007

சீனக்குழந்தையின் பரத நாட்டியம்

இது போன வாரம் ஸ்ரீ சிவா கிருஷ்ணா கோவிலில் நடந்த நிகழ்ச்சியின் கடைசி சலனப்படம்.
இதில் ஆடியுள்ள சீனக்குழந்தைகளின் அபிநயத்தை பாருங்கள். So Cute.
மத்தியில் உட்கார்ந்திருக்கும் மீனாட்சி குழந்தையின் தேர்வும் நடிப்பும் அருமை.
அப்படியே ஒரு மாமியின் கை மிருதங்க ரசிப்பையும் & தட்டலையும் பாருங்கள்.அவர்கள் பையன் வாசிக்கிறான் போலும்.
பார்த்து மகிழுங்கள்.

2 comments:

நாகை சிவா said...

உண்மையிலே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. அதை காணும் போது... :)

வடுவூர் குமார் said...

வாங்க சிவா
நான் கூட நேரில் பார்க்கமுடியவில்லை. :-))
வீடியோ எடுத்தா,எப்படி பார்க்கிறது?
நன்றி