Wednesday, March 28, 2007

மக்கள் பணத்தில் படித்தவர்கள்

கடவுச்சீட்டு- Passport.
கடவுச்சீட்டு வைத்திருக்கும் மக்களே..இப்படி கூட நடக்குமா? என்ற ஆச்சரியத்தின் உச்சத்துக்கு போனது. எங்கெங்கோ சுற்றிய பிறகு எனக்கு வந்து சேர்ந்த தனி மெயில்.
இதோ அது உங்கள் பார்வைக்காக.
நம்மில் பலர் வெளிநாடுகளில் பணிசெய்து ஊருக்கு திரும்பும் போது அல்லது உள்ளூரில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் போதோ எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று காட்டுகிறது.
தயவு செய்து மற்ற நாடுகள் இதை பிரதி எடுக்கவேண்டாம்,இதன் காப்புரிமை இந்தியர்களுக்கு மட்டுமே என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
பல மென்பொருள்களை தயாரித்து வெற்றிகாணும் இந்திய திருநாட்டில், பல வருடங்களாக மூளையை கசக்கிப் பிழிந்து கண்டுபிடித்ததை இலவசமாக கொடுக்க விரும்பவில்லை.
இப்படியும் நடக்குமா? நடந்ததா? என்றால் என் பதில் "தெரியாது தான்"- இனிமேல் தான் என்னுடைய கடவுச்சீட்டை பார்க்கவேண்டும்.:-))
மூலம் ஆங்கிலத்தில் இருப்பதால் அப்படியே கொடுத்துள்ளேன்.

மக்கள் பணத்தில் படித்துவிட்டு வெளிநாட்டில் பணிபுரிந்து இந்தியாவுக்கு பணம் அனுப்புவதை கொச்சை படுத்துபவர்கள்... இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
இப்படி செய்து நம் நாட்டு மானத்தை நம்மவரிடமே காட்டுபவர்களுக்கு, நம் தேசம் படிப்பு கொடுக்கவில்லையா?

பதில் சொல்லமுடியாட்டி மற்றொருவனை குற்றம் சொல்ல உனக்கு தகுதியில்லை,என்பதை மட்டும் புரிந்துகொண்டால் போதும்.

மெயில் வந்தது இது தான்.

Be Careful At the Indian Airports

This is a well organized conspiracy by Indian Immigration, Police, Customs and Air India staff with networking at all the Indian International Airports. Be watchful when ever you give your passport to Immigration/Customs/Air India staff. The pass port can be easily tampered and can create trouble to you. They have found easy way of making money from NRIs. This is the way it works:
At the time of the passenger's departure, if the passenger is not looking at the officer while he is stamping the exit, the officer very cleverly tears away one of the page from the passport.
When the passenger leaves the immigration counter, the case is reported on his computer terminal with full details. Now all over India they have got full details of the passenger with Red Flag flashing on the Passport number entered by the departure immigration officer. They have made their money by doing above. On arrival next time, he is interrogated. Subject to the passenger's period of stay abroad, his income and standing etc., the price to get rid of the problem is settled by the Police and Immigration people. If someone argues, his future is spoiled because there are always some innocent fellows who think the honesty is the basis of getting justice in India .

Please advise every passenger to be careful at the airport. Whenever they hand over the passport to the counters of Air India , or immigration or the customs, they must be vigilant, should not remove eyes from the passport even if the officer in front tries to divert their attention.
Also, please pass this information to all friends, media men and important politicians. Every month 20-30 cases are happening all over India to rob the NRIs the minute he lands. Similar case has happened with Aramco's Arifuddin. He was travelling with his family. They had six passports. They got the visa of America and decided to go via Hyderabad from Jeddah. They reached Hyderabad . Stayed about a month and left for the States. When they reached the States, the page of the American visa on his wife's passport was missing. At the time of departure from Hyderabad it was there, the whole family had to return to Hyderabad helplessly. On arrival at Bombay back, they were caught by the police and now it is over 2 months, they are running after the Police, Immigration officers and the Courts.

On going in to details with him, he found out the following:
One cannot imagine, neither can believe, that the Indian Immigration dept can play such a nasty game to harass the innocent passengers. All the passengers travelling to & fro India via Bombay and Hyderabad must be aware of this conspiracy. Every month 15 to 20 cases are taking place, at each mentioned airport, of holding the passengers in the crime of tearing away the passport pages. On interviewing some of them, none of them was aware of what had happened. They don't know why, when and who tore away the page from the middle of the passport.

One can imagine the sufferings of such people at the hands of the immigration, police and the court procedures in India after that. The number of cases is increasing in the last 2-3 years. People who are arriving at the immigration, they are questioned and their passports are being held and they have to go in interrogations. Obviously, the conspiracy started about 2 to 3 years ago, now the results are coming. Some of the Air India counter staff too is involved in this conspiracy.

ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!.

12 comments:

காட்டாறு said...

குமார் அவர்களே, இது எந்த அளவு அதிகார பூர்வமான, ஆதார பூர்வமான உண்மைன்னு பாக்கனும். எனக்கும் இதுமாதிரி ஒரு இமெயில் 3 வாரத்துக்கு முன்ன வந்தது..... எனக்கு நம்பிக்கை வரல...... ஆனாலும் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது தானுங்களே.

வடுவூர் குமார் said...

நிச்சயமாக இதன் நம்பகத் தண்மை பார்க்கவேண்டும்.
நடக்காவிட்டால் எப்படி வெளியே வரும் என்ற ஐயமும் வருகிறது.
முடிவு!! அவரவர் கையில்.

ஆதி said...

இந்த மெயில் எனக்கும் வந்தது குமார் சார். ஆனால் ஏர்போர்ட் அனுபவம் இல்லாததால் வழக்கம்போல நான் செய்தது டெலிட்தான்.

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

வடுவூர் குமார் said...

வாங்க ஆதிசேஷன்.
நடக்காதவரை சந்தோஷம் தான்.
மாதவன் ஸ்டைலில் ''எங்க நடந்திடுமோ" என்று பயமாகவும் இருக்கிறது.

CVR said...

இத படிச்சிட்டு மொத வேலையா உள்ள ஓடி போய் பாஸ்பார்ட்ல எல்லா பக்கங்களும் ஒழுங்கா இருக்கான்னு சரி பார்த்துக்கிட்டேன்.
ஒரு நிமிஷம் பயமுறுத்திட்டீங்க தலைவா!! :-)

வடுவூர் குமார் said...

சீக்கிரம் பாருங்க CVR.

துளசி கோபால் said...

ரொம்ப நாளுக்கு முன்னே இதை எங்கியோ படிச்ச ஞாபகம்.
கோபால் அடிக்கடி பயணிக்கறதாலே அவர்கிட்டேயும் சொல்லி
வச்சேன் அப்ப.

வடுவூர் குமார் said...

எனக்கு இப்ப தான் வந்தது.
இவ்வளவு நாள் ஆகியும் வேறு புதிய கேஸ் பற்றி செய்தி வராததாலும்,இது கூட ஒரு போலியாக இருக்குமோ என்னவோ??

CVR said...

எல்லா பக்கங்களும் சரியாத்தான் இருக்கு!!
நான் எல்லாம் எப்படி பயந்து பயந்து அமெரிக்கா வந்தோம்னு உங்களுக்கு தான் தெரியுமே அதான் எதுக்கும் பார்த்துக்கலாம்னு சரி பார்த்தேன்.
நீங்கள் சொன்ன இந்த செய்தி புரளியாகவே இருக்கும் என நம்புவோமாக!! :-)

வடுவூர் குமார் said...

அப்பாடி CVR
தப்பிச்சீங்க.
ஹி ஹி.. இனிமேல் தான் நான் என்னுடையதை சரி பார்க்கவேண்டும்.

Anonymous said...

//////மக்கள் பணத்தில் படித்துவிட்டு வெளிநாட்டில் பணிபுரிந்து இந்தியாவுக்கு பணம் அனுப்புவதை கொச்சை படுத்துபவர்கள்... இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
இப்படி செய்து நம் நாட்டு மானத்தை நம்மவரிடமே காட்டுபவர்களுக்கு, நம் தேசம் படிப்பு கொடுக்கவில்லையா?//////


I did my education in self finance....

From Kinder garden to MBA in Financce. So I am working here in Canada.

So தேசம் gave me படிப்பு after my father spend all his money in Textile mill.

What rights India has on me on eduction....

வடுவூர் குமார் said...

வாங்க அனானி,
நீங்கள் புதியவரா? பழையவரா என்று தெரியவில்லை.
இருந்தாலும்,கொஞ்ச மாதங்களுக்கு முன்பு இங்கு பலமான சத்தம்,ஆதாவது ஈஈTயில் படிக்கும் பல மாணவர்கள் மக்கள் பணத்தில் படித்துவிட்டு அமெரிக்கா போய்விடுகிறார்கள்.படித்த படிப்பை தாய் நாட்டுக்கு கொடுக்க மறுக்கிறார்கள் என்று.
அவன் அங்கு வேலை செய்து இங்கு பணம் அனுப்புகிறான்.ஆனால் இங்கு படித்து "மேல் சொன்ன வேலையை " செய்கிறார்கள்.(புரளியாக கூட இருக்கலாம்)
இதை எப்படி ஞாயப்படுத்துவீர்கள்! என்பது தான் கேள்வி.
நீங்கள் சுய சம்பாதியத்தில் உங்கள் படிப்பை முடித்துள்ளதால்,உங்களுக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியருக்கு எல்லாம் செய்துவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்களா?
பிரதியுபகாரம் செய்ய இந்த வாழ்கை போறாது.
இது என்னுடைய எண்ணம்,உங்கள் எண்ணத்தை தெரிவித்ததற்கு நன்றி.