கோயம்பேடு மற்றும் வடபழனி பக்க சாலைகளை வழிப்பறி செய்து சென்னை மெட்ரோ வேலைக்காக ஆட்கள் உழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.தூண்கள் மண்ணைவிட்டு வெளியே வந்தும் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள் ஆனால் 20 நாட்களுக்கு முன்பு இப்படி ஒரு ஸ்டீல் Girder ஐ தூக்கி வைத்ததும் பத்திரிக்கைகள் புகைப்படம் போட்டு ஒரு சில பக்கங்களை நிரப்பிவிட்டன.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அப்பகுதி வழியே போன போது அலைபேசி மூலம் எடுத்தேன்.
கோயம்பேடு,CMBT,வடபழனி,அரும்பாக்கம் மற்றும் அசோக் நகர் பக்கம் வண்டி ஓட 2013 ஆகிவிடும் போல் தோனுகிறது.
2 comments:
நண்பரே
பகிர்வுக்கு நன்றி,வேலை தரமாக இருக்கிறதா?அடிக்கடி போட்டோ அப்டேட் கொடுத்தால் மகிழ்வேன்.
என்னுடைய வலைப்பதிவையும் பார்த்து கருத்துரைத்ததற்கு நன்றி சகோதரரே நான் இரண்டு மாதத்திற்கு முன்பு தான் கணினி வாங்கி ப்ளாக்கர் உருவாக்குவது போன்ற சில விஷயங்களை கற்றுக்கொண்டேன், அதனால் என்னுடைய வலைப்பதிவை பார்க்க அவ்வளவு சிறப்பாக இருக்காது, முடிந்தால் எப்படி சிறப்பாக வடிவமைப்பது போன்ற குரிப்புகளை வழங்கவும், நன்றி
கோயம்பேடு மெட்ரோ ரயில் திட்டம், நான் நினைத்தது 2015 ல் முடித்து விடுவார்கள் என்று, நீங்கள் 2013 ல் முடியும் என்று சொல்லியிருக்கிரீர்கள், வேகமாக கட்டி முடித்தால் சந்தோஷம் தான்.
Post a Comment