Tuesday, October 19, 2010

மத்தியான சிரிப்பு

அலுவலகத்தில் மதிய சாப்பாடு முடித்துவிட்டு மிச்சம் இருக்கும் 10 நிமிடத்தை வீணாக்க விரும்பாமல் தினமும் சிறிது நேரம் மவுன்ட் ரோடு பக்கம் உலாத்தல் போவேன் அப்படி போகும் போது இன்று பார்த்த ஒரு காட்சி என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

கீழே பாருங்கள்..



ஒரு காலத்தில் நெட்டில் இதே மாதிரியான கோட்டை வெள்ளை கலரில் ஒருவர் சாலையில் போட்டிருப்பார் அப்போது வழியில் இருக்கும் ஒரு இலைக்காக கோட்டை வளைத்துப்போட்டிருப்பார்.இக்கோடு சாலை விவர பலகைக்காக வளைக்கப்பட்டிருக்கு.

5 comments:

துளசி கோபால் said...

சென்னை லைஃப் ஒரே சிரிப்பா இருக்குது போல:-)))))

geethappriyan said...

செம சிரிப்பு
என்னா விவேகம்,நம்ம ஊர்ல இதுக்கு மேலயும் செய்வாங்க

geethappriyan said...

இப்போ எங்கே உங்கள் சைட் ஆஃபிஸ்?
மவுண்ட் ரோடா?

வடுவூர் குமார் said...

வாங்க கீதப்பிரியன்
அலுவலகம் மவுண்ட் ரோடில் தான்.

goma said...

நல்ல நகைச்சுவை விருந்து...