Friday, March 26, 2010

மஸ்கட் பேரீட்சங்காய்

சற்று முன் எடுத்தது,கையில் காய்கறி பை இருந்தாலும் பார்த்த உடனே எடுக்கனும் என்று தோன்றியது.இது பழுக்க இன்னும் எவ்வளவு நாள் ஆகும் என்று தெரியவில்லை.போன வருடம் இந்த சமயத்தில் தான் துபாயை விட்டு வெளியேற வேண்டியதால் அங்கு சுவைக்கமுடியவில்லை,இங்காவது முடிகிறதா என்று பார்ப்போம்.



பின்புலத்தில் சேட்டன் சாய் கடை.

11 comments:

ஜெய்லானி said...

சுவாரசியமான நல்ல விஷயங்கள் நிறைய எழுதுகிறீர்கள். தமிழிஷ் போல எதிலாவது சேர்ந்தால் பல பேருக்கு இது பயன்படலாம் என்பது என் கருத்து.

துளசி கோபால் said...

பாலை மாதிரியே இல்லை!!!!!

சூப்பர் படம்.

துளசி கோபால் said...

பாலை மாதிரியே இல்லை!!!!!

சூப்பர் படம்.

வடுவூர் குமார் said...

வாங்க‌ ஜெய்லானி
மோச‌மான‌ ஒரு அனுப‌வ‌மே அங்கெல்லாம் திரும்ப‌ போவ‌த‌ற்கு த‌டை போடுகிற‌து.
உங்க‌ள் ஆலோச‌னைக்கு ந‌ன்றி.

வடுவூர் குமார் said...

ஒரு ப‌க்க‌ம் க‌ட‌ற்க‌ரை ம‌றுப‌க்க‌ம் ம‌லைக‌ள் அத‌னால் பாலைவ‌ன‌ ம‌ண‌ல் இங்கு தென்ப‌டுவ‌தில்லை.ஒருவேளை ம‌லையை தாண்டினால் இருக்குமோ என்ன‌வோ!

ஹுஸைனம்மா said...

இப்பவே காய்க்க ஆரம்பிச்சுடுச்சா அங்க? இங்கல்லாம் ஜுன்ல தான் இப்படிப் பாக்கலாம்.

வடுவூர் குமார் said...

உங்க‌ளோடு பொண்ணு பார்க்கும் ப‌திவை இப்ப‌தான் ப‌டித்துவிட்டு இங்கு வ‌ந்தால் உங்க‌ள் பின்னூட்ட‌ம்,மிக்க‌ ம‌கிழ்ச்சி.

Unknown said...

அப்படினா பேரிட்சம் காய் ,சீக்கிரம் பழம் ஆகட்டும்.ஒமனின் எல்லா முலைமுடுக்கிலிலும் சேட்டன் சாய் கடை இருக்குது..

அமைதி அப்பா said...

வணக்கம் சார்,
முதல் முறையாக உங்களை சந்திக்கிறேன். நான் உங்களுடைய எல்லா பதிவுகளையும் படிக்க இப்ப நேரமில்லை, தொடர்ந்து படித்துவிட்டு கருத்துக்களை எழுத முயற்சிக்கிறேன்.

//இது பழுக்க இன்னும் எவ்வளவு நாள் ஆகும் என்று தெரியவில்லை.//

நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்..

வடுவூர் குமார் said...

வாங்க‌ அமைதி அப்பா(பெய‌ரே வித்தியாச‌மாக‌ இருக்கு),சும்மா குமார் என்றே அழையுங்க‌ள்.
ப‌ழைய‌ ப‌திவுக‌ளில் ஏதாவ‌து உப‌யோக‌மாக‌ இருந்தால் ச‌ரி தான்.

வடுவூர் குமார் said...

மின்ன‌ல் அதில் ஒம‌னைசேஷ‌ன் இல்லையா? நான் கேள்விப்ப‌ட்ட‌ வ‌ரையில் இந்த‌ மாதிரி க‌டைக‌ள் மொத்த‌மும் ஓமானிக‌ளுக்கு தான்.