ஏழு மாதங்கள் கழித்து சிங்கை வந்ததும் வெளியில் போன போது கண்ட முதல் காட்சி
நான் போவதற்கு முன்பு மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிவந்த வேலை இப்போது இப்படி காட்சி அளிக்கிறது.பெரிதான காரணம் ஒன்றும் இல்லை...உலகையே ஆட்டிப்படைக்கும் நிதிச்சுணக்கம் தான்.இங்கிருந்த 13 ஆண்டுகளில் முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட வேலை நிற்பதை இப்போது தான் காண்கிறேன்.
காலை பின்னேரத்தில் பெய்த மழை மரங்களை நன்றாக கழுவிவிட்டு சென்றிருந்தது.
6 comments:
வாங்க வடுவூர் குமார்...எப்போ வந்தீங்க :-)
இங்கே ஒரு வாரமா செம வெய்யில் + மழை
கவலை + அழகு = கவலை .......
கிரி,வந்து ஒரு வாரமாகிறது.
என்ன செய்வது மேடி?காலத்தின் கோலம்.
குமார், இமைல் செக் பண்ணிட்டீங்களா, (ஹாட்மைல்) ?
நன்றி,
சஹ்ரிதயன்
நன்றி சஹ்ரிதன்.
நன்றாக இருக்கு.
உங்கள் பணி தொடரட்டும்.
Post a Comment