Wednesday, April 08, 2009

திண்ணை காலி.

சுமார் 170 மீட்டர்(கூகிள் எர்த் 178 மீட்டர் சொல்கிறார்) நீளம் இருக்கும் இந்த விளம்பர பலகை,இதில் விளம்பரம் பண்ண ஆள் தேவையாம்.


சில நாட்களுக்கு முன்பு ஒரு கடைத்தொகுதியின் முன்புறம் இப்படி.



திரும்பிய இடமெல்லாம் இது தான்.நிலை மாற இன்னும் எத்தனை காலமாகுமோ!!!

13 comments:

கிரி said...

அடுத்த வருடம் சரி ஆகும் என்று நம்புகிறேன்

கிரி said...

அடுத்த வருடம் சரி ஆகும் என்று நம்புகிறேன்

கீழை ராஸா said...

காத்திருப்பதை தவிர வேறு வழி இல்லையண்ணா...

அன்னிக்கு உங்க ஏரியாவுலே ஒரு கடையிலே SALE ன்னு போட்டிருந்துச்சி, உள்ளே போனப்பின்னே தான் தெரிஞ்சது கடையே SALE ன்னு

வடுவூர் குமார் said...

வாங்க கீழைராஜா
இன்று காலை United Hyper market யில் ஒரு தொழிலாளி “அண்ணே இன்னும் 2 மாதங்களில் சரியாகுமா?” என்று கேட்ட போது என்னவோ செய்தது.
இப்போதெல்லாம் முகப்பு கண்ணாடியில் ஏதோ பெயிண்ட் அடித்துவிடுகிறார்கள் அதனால் காலியாக இருப்பதை மறைக்கமுடிகிறது.

வடுவூர் குமார் said...

ஆமாங்க கிரி
பூகம்பம் வந்து போன சில நாட்களுக்கு சிறு சிறு அதிர்வுகள் தொடர்வது போல் இதிலும் இருக்கும் என்றே தோனுகிறது.
பலர் வாழ்கையை புரட்டி போட்டுக்கொண்டிருக்கும் நிலை மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பினால் நல்லது.

Tech Shankar said...

இந்த விளம்பரம் போதுமா இன்னும்
கொஞ்சம் வேண்டுமா?

செம்ம க்ளாசிக் டச்

Unknown said...

மாரவே மாராதுங்கோ தம்பி......!!!!!

Unknown said...

மாரவே மாராதுங்கோ தம்பி......!!!!!

வடுவூர் குமார் said...

என்னங்க மேடி இப்படி சொல்ல்லிட்டீங்க!!எவ்வளவு தொழிலாளர்கள் கஷ்டப்படராங்க.

வடுவூர் குமார் said...

தமிழ்நெஞ்சம் - தளம் இப்போது வேகமாக திறக்குதா?

இந்த விளம்பரம் விரைவாக பல இடங்களுக்கு பரவுகிறது.

வடுவூர் குமார் said...

தமிழ்நெஞ்சம் - தளம் இப்போது வேகமாக திறக்குதா?

இந்த விளம்பரம் விரைவாக பல இடங்களுக்கு பரவுகிறது.

வெங்கட்ராமன் said...

இங்கும் இதே நிலை தான்.
ஐடி ஹை வே யில் கூட
முன்பெல்லாம் அஸ்திவாரம் தோண்டும் போதே புக் செய்து விடுவார்கள்.
இன்று நிலையே வேறு.

வடுவூர் குமார் said...

என்ன செய்வது வெங்கட்ராமன்,பார்த்துக்கொண்டு இருப்பதை தவிர நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.