Thursday, April 09, 2009

வாலி பால்

முன்பெல்லாம் கிடைக்கும் சிறு இடத்தில் தொழிலாளர்கள் தங்களுக்கு விளையாட்டை விளையாடுவார்கள் அதுவும் வெள்ளிக்கிழமை மதியத்திலிருந்து.இரண்டு நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது இந்த விளையாட்டை காணமுடிந்தது,அதை நீங்களும் பார்க்க....



வேலையில்லாவிட்டாலும் உற்சாகமாக நேரத்தை விளையாட்டில் செலவிடுகின்றனர் போலும்.

6 comments:

கிரி said...

//வேலையில்லாவிட்டாலும் உற்சாகமாக நேரத்தை விளையாட்டில் செலவிடுகின்றனர் போலும்//

ஏதாவது ஒன்றில் நம்மை பிசி ஆக்கி கொள்வது நல்லா தானே

கணினி தேசம் said...

//..வேலையில்லாவிட்டாலும் உற்சாகமாக நேரத்தை விளையாட்டில் செலவிடுகின்றனர் போலும்...//

இதெல்லாம் தற்காலிகமாக இருந்தால் நலம்.

வடுவூர் குமார் said...

வாங்க கிரி,
தேவையில்லாமல் மனதை வேறெங்கோ செலுத்தாமல் இருந்தால் நல்லது தானே?

கணினி தேசம் உங்கள் எண்ணம் தான் பலருடைய மனதிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.வழக்க நிலை சீக்கிரம் திரும்பினால் நலம்.

Unknown said...

ஆயிசுக்கும் இப்புடியே ஆடிகிட்டு இருக்க வேண்டியதுதானுங்கோ தம்பி.....!!!

வடுவூர் குமார் said...

என்னங்க பன்னுவது மேடி? இதாவது இங்கு முடியுதே!

வடுவூர் குமார் said...

என்னங்க பன்னுவது மேடி? இதாவது இங்கு முடியுதே!