Thursday, August 09, 2007

ஆகாய விமானம்

இது நம்மூர் ஏர் இந்தியா விமானி அறையில் இருந்து எடுத்ததாக சொல்கிறார்கள்.எதுக்கும் அடுத்த தடவை ஊருக்கு போகும் போது கொஞ்சம் மேலே கீழே பார்த்துக்குங்க.


3 comments:

PPattian said...

அண்மையில் Florida விமான நிலையத்தில் இது போல ரன்வேயில் நின்ற விமானமும், Land ஆக வந்த விமானமும் 100 அடி அண்மையில் வந்து பின் சுதாரித்ததை செய்தியில் சொன்னார்கள்..

வடுவூர் குமார் said...

வாங்க ppattinam
விமானத்தில,் எதிரில் வரும் விமான எச்சரிக்கை சமிக்கை என்று ஒன்று இருக்கும்,அது வேலை செய்யவில்லையோ என்னவோ!
100' தானா? இது விமானத்துக்கு ஜூஜூபி தூரம்,தப்பித்தது அதிசியம் தான்.

PPattian said...

In early July, a landing Delta flight came within 100 feet of colliding with a United jetliner at Fort Lauderdale after the United pilot taxied onto an active runway, officials said. The planes carried a total of 300 passengers.

Click Here