Wednesday, August 01, 2007

இனிமேல் கேட்பாயாடா???

மவனே!! நீ கேட்டால் நாங்க கொடுத்துவிடனுமா?
சும்மா நச்சுன்னு இருக்கு கேட்டுப்பாருங்கள்,கீழே உள்ள ஆடியோவை.
சிரிப்பு வரா விட்டால் மருத்துவரை கட்டாயம் பார்க்க நேரிடும். :-))))

கேட்பாயா? நீ.mp3

4 comments:

ORB Raja said...

சாமி... நான் இனிமே எதுவும் கேக்க மாட்டேன். எல்லாமே அவர் கேட்டுட்டாரே! எதுவும் மிச்சம் வக்கலயே!

வடுவூர் குமார் said...

வாங்க தஞ்சாவூரான்
இது இலங்கை தமிழரின் பாடல் போலும்.
என்ன கற்பனை பாருங்கள்..அதுவும் யுத்த பூமியில்.

jeevagv said...

:-)
:-)
:-D
:-)
:-)
போதுமா?
:-)

வடுவூர் குமார் said...

வாங்க ஜீவா
கேட்டு சொல்கிறேன்.. அவனிடம். :-))