Saturday, May 26, 2007

மாயவரத்தான் திரும்பிட்டாரா?

இன்று காலை சற்றுமுன் தமிழ்மணத்தின் முகப்பில் கீழ் கண்ட மாதிரி பார்த்தேன்.
மாயவரத்தான் திரும்பிட்டாரா?

8 comments:

Anonymous said...

மொக்க பதிவுக்கு ஒரு அளவில்லையா?

அது பரண்ல கெடந்ததுயா

வடுவூர் குமார் said...

திரட்டுவதில்லை என்றபோதும்,பரண் என்றாலும் தமிழ்மணம் தானே?

Unknown said...

அவர் திரும்பலை. த்னக்கொரு பாட்தையை வகுத்துகொண்டு செல்கிறார்:)

வடுவூர் குமார் said...

வாங்க செல்வன்
அவர் வழி தனி வழியா?
செல்லட்டும்.
எங்கோ எப்போதோ குறிக்கிடாமலா போகப்போகிறார்?

Boston Bala said...

முந்தைய பதிவுக்கு காமென்ட்:
List of Backward Classes

வடுவூர் குமார் said...

வாங்க பாபா
அங்க 141 தான் இருக்கு அது அண்ணா பல்கலைகழகத்துக்கு வரும் போது 364 ஆகிவிடுகிறது.!!
சுட்டிக்கு நன்றி

மாயவரத்தான் said...

இப்போ திரும்பிட்டேன் பதிவுலகுக்கு.. :)

வடுவூர் குமார் said...

அப்பாடி,இவ்வளவு நாளுக்கப்புறமா?
வாங்க வாங்க