என்ன இது??எனக்கு தமிழ்மணம் சாதாரணமாகத்தானே தெரிகிறது???
ஆமாங்க CVR இது ஏன் அப்படி தெரிகிறது என்று தெரியவில்லை.முகவரி தந்ததற்கு நன்றி.
ஏம்பா அனானிஎங்கோ போடவேண்டியதை இங்கு வந்து போட்டிருக்கிறீர்களே!!கொஞ்சம் பொருமையா பின்னூட்டம் போடுங்கப்பா..
எனக்கும் இப்படித்தான் தெரியுது.
நான் புதிதாக எதுவும் செய்யவில்லை எப்பொழுதும் போலத்தான் கருவிப்பட்டை மூலமாக தமிழ்மணத்திற்கு அனுப்பி இருந்தேன்!! :-)
CVR,தெய்வமே கலக்கறீங்க...நமக்கும் அந்த டெக்னிக்க சொல்லி தந்தா பரவாயில்லை...
இப்படித் தெரியறதும் ஒரு பார்க்காத அதிசயம் தானங்க? கரெக்டா தான் தலைப்பு வச்சிருக்காரோ?
பாலாஜி,தெரிந்துகொண்ட பிறகு எனக்கும் சொல்லிக்கொடுங்க.. :-))
வாங்க மணிகண்டன்முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன்,பிறகு தான் அடுத்தவர் பக்கங்களையும் திறந்த போது உள்ள சிக்கல் புரிந்தது.
எனக்கு அப்பிடித் தெரியலையே?:-(அட இந்தக் கிரகணத்தைத் தவற விடிட்டனே!:-))).
ஆமாங்க செல்லிஅது இங்கிருந்து நீயூசிலாந்து வரை தெரிந்திருக்கிறது,நீங்கள் தவறவிட்டீங்க....இணையத்தில் குழப்பம் போல்.
லிங்கில் பிராபளம். அதனால் அதே பிரேமில்(முன்னால் தமிழ்மணத்தில் லிங்கை கிளிக் பண்ணினால புது வின்டோவில் திறக்கும்) திறப்பதால் இந்த பிரச்சனை. இதற்கு ரைட் கிளிக் "ஒபென் இன் நியு விண்டோ"
நாடோடி வாங்கசில நிமிடங்களிலேயே,வேறு கணினியில் முயற்சிக்கும் போது சரியாக தெரிந்தது.
Post a Comment
13 comments:
என்ன இது??எனக்கு தமிழ்மணம் சாதாரணமாகத்தானே தெரிகிறது???
ஆமாங்க CVR இது ஏன் அப்படி தெரிகிறது என்று தெரியவில்லை.
முகவரி தந்ததற்கு நன்றி.
ஏம்பா அனானி
எங்கோ போடவேண்டியதை இங்கு வந்து போட்டிருக்கிறீர்களே!!
கொஞ்சம் பொருமையா பின்னூட்டம் போடுங்கப்பா..
எனக்கும் இப்படித்தான் தெரியுது.
நான் புதிதாக எதுவும் செய்யவில்லை
எப்பொழுதும் போலத்தான் கருவிப்பட்டை மூலமாக தமிழ்மணத்திற்கு அனுப்பி இருந்தேன்!! :-)
CVR,
தெய்வமே கலக்கறீங்க...
நமக்கும் அந்த டெக்னிக்க சொல்லி தந்தா பரவாயில்லை...
இப்படித் தெரியறதும் ஒரு பார்க்காத அதிசயம் தானங்க? கரெக்டா தான் தலைப்பு வச்சிருக்காரோ?
பாலாஜி,தெரிந்துகொண்ட பிறகு எனக்கும் சொல்லிக்கொடுங்க.. :-))
வாங்க மணிகண்டன்
முதலில் நானும் அப்படித்தான் நினைத்தேன்,பிறகு தான் அடுத்தவர் பக்கங்களையும் திறந்த போது உள்ள சிக்கல் புரிந்தது.
எனக்கு அப்பிடித் தெரியலையே?:-(
அட இந்தக் கிரகணத்தைத் தவற விடிட்டனே!:-))).
ஆமாங்க செல்லி
அது இங்கிருந்து நீயூசிலாந்து வரை தெரிந்திருக்கிறது,நீங்கள் தவறவிட்டீங்க....
இணையத்தில் குழப்பம் போல்.
லிங்கில் பிராபளம். அதனால் அதே பிரேமில்(முன்னால் தமிழ்மணத்தில் லிங்கை கிளிக் பண்ணினால புது வின்டோவில் திறக்கும்) திறப்பதால் இந்த பிரச்சனை. இதற்கு ரைட் கிளிக் "ஒபென் இன் நியு விண்டோ"
நாடோடி வாங்க
சில நிமிடங்களிலேயே,வேறு கணினியில் முயற்சிக்கும் போது சரியாக தெரிந்தது.
Post a Comment