Tuesday, April 24, 2007

சென்னையில் வலைப்பதிவர்கள்

கடந்த 22ம் தேதியை பலர் பல விதமாக பதிவிட்டதின் தொடர்ச்சி இது.
எழுதப்போவது அதிகம் இல்லாத்தால்... வீடியோவாக கீழே.
நம்மக்கள் யாருக்கேனும் இதில் வருத்தம் இருந்தால்,தயவு செய்து சொல்லவும்.

நன்றி: மக்கள் தொலைக்காட்சி

11 comments:

  1. ஹைய்யா ஹைய்யா ஹைய்யா.....

    ஜோரா இருக்கு. ஆமாம் பாலபாரதிக்கு
    மொட்டை? எந்தக் கோயில்?:-))))))

    ச்சும்மா.........

    ReplyDelete
  2. நன்றி தல... நாங்களும் பதிவு போட்டாச்சு. :)

    ReplyDelete
  3. சிறில் அலெக்ஸ், பாலபாரதியை நேரில பாக்கிறமாதிரி செஞ்சதுக்கு வடுவூர் குமாருக்கு ஒரு நன்றி.
    பால பாரதி திருப்பதிக்கும் போனார் என்பது தெரிகிறது.:-)
    வலப்பதிவு மாநாட்டினால் பல நன்மைகள் நடப்பதற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. பார்க்கத் தந்தமைக்கு நன்றி குமார்.

    ReplyDelete
  5. நன்றி
    துளசி
    யெஸ்.பாலபாரதி
    செல்லி
    இ.கொத்தனார்.

    ReplyDelete
  6. youtube இணைப்புக்கு நன்றி

    ReplyDelete
  7. குமார்,

    மிக்க நன்றி...பார்த்தேன்.

    சிங்கை திரும்பிட்டிங்களா ?

    ReplyDelete
  8. நன்றி ரவிசங்கர் & கோவி.கண்ணன்.
    வரும் 7ம் தேதி திரும்புகிறேன்.

    ReplyDelete
  9. வடுவூராருக்கும் சுட்டியை அனுப்பின சிறில் அலெக்ஸுக்கும் நன்றி. தொலைக்காட்சில வந்தவங்களுக்கெல்லாம் ஒரு "ஓ!" :-)

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி சேதுக்கரசி.

    ReplyDelete
  11. anitha4:06 PM

    தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

    ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?