Sunday, October 22, 2006

மேட்டூர் --சில புகைப்படங்கள்

போன பதிவில் விட்டுப்போன இந்த படத்துடன் மேட்டூர் வேலை நிகழ்வுகளை ஒரு முடிவுக்கு கொண்டு வருகிறேன்.இப்போது தான் சென்னை வந்து தேடிக்கண்டுபிடித்த படங்கள்.

தண்ணீர் விட்டு கான்கிரீட்டை குளிர்விக்கிறோம்.

Photobucket - Video and Image Hosting

என்னுடன் பணிபுரிந்த பெருந்தகைகள்

Photobucket - Video and Image Hosting

மற்றொறு புகைப்படம்.

Photobucket - Video and Image Hosting

இனி வேறொறு பகுதியில் சந்திக்கலாம்.

7 comments:

Anonymous said...

எழுதிக்கொள்வது: abdullah

மிகவும் அருமை வாழ்ட்துக்கள்

1.15 23.10.2006

துளசி கோபால் said...

part of the தீபாவளிக் கொண்டாட்டமா இந்த போட்டோ தேடுதல்? :-)))))

வீட்டில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து(க்)கள்.

வடுவூர் குமார் said...

வாங்க அப்துல்லா..
முதல் வருகைக்கு நன்றி.

வடுவூர் குமார் said...

துளசி
தீபாவாளி வாழ்த்துக்களுக்கு நன்றி.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்க்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்.

Chandravathanaa said...

இந்தப் படங்களில் நீங்கள் இல்லையா?
இருந்தால்...?

Chandravathanaa said...

இப்போதுதான் நீங்கள்தான் இவ்வார நட்சத்திரம் என்பதைப் பார்த்தேன்.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

எழுதிக்கொள்வது: sivagnanamji

குமார், புகைப்படங்கள் நன்றாக உள்ளன...தொழில்நுட்பப்பதிவுகளில் பின்னூட்டம் இட இயலுவதில்லை(புரியாததே காரணம்)....
பண்டிகையை நன்றாகக் கொண்டாடினீர்களா

10.15 23.10.2006