Monday, May 29, 2006

சிங்கப்பூரில் சினேகா

இது என் நண்பர் சொன்னது..
நேற்று நடிகை சினேகா அவர்கள் ஒரு கடைத்திறப்புக்காக் வருவதாக இருந்ததாக கேள்விப்பட்டவுடன் அங்கு மக்கள் திரளாக வந்து சேர்ந்துவிட்டனர்.
மாலை 7 மணி அளவில் வந்தவர் கூட்ட மிகுதியால், காரின் உள்ளேயே இருந்து கொண்டு பட்டனை அழுத்தி திறந்துவைத்தார்.
கூட்டம் கலைந்தபிறகு மெதுவாக வந்தார் சினேகா-அவர் கடைக்குள் இருப்பதாக செய்தி வந்தவுடன் திரும்பவும் கூட்டம் கூடியது.மிகச்சிலருடன் இருந்த போலிசார் கூட்டத்தை கண்டவுடன் மேலும் பலரை அழைக்க வேண்டியிருந்தது.
ஆண்டவா!!! இந்த மக்களைக் காப்பாற்று.

4 comments:

  1. இவர்கள் திருந்த போது இல்லை.
    நம் வேலையை கவனிப்போம் குமார்.

    ReplyDelete
  2. தனி மனித சுதந்திரம் வேண்டும்,அது யாராக இருந்தாலும்.
    நன்றி சிவா.

    ReplyDelete
  3. //ஆண்டவா!!! இந்த மக்களைக் காப்பாற்று.//

    நீங்க ஒன்னும் கவலைபடாதிங்க! அவங்ககிட்ட நிறையயிருக்கிறது(நேரம்), அதை செலவுசெய்ய, அதுவும் காசில்லாமல்!

    ReplyDelete
  4. சும்மாச்சிக்கும்
    நன்றி.
    வித்தியாசமான சிந்தனை.

    ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?