என்னைப் பற்றி

My Photo
சென்னை, தமிழ்நாடு, India
இன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று!!

பின் தொடர்பவர்கள்

ஆனந்த தொல்லை

Posted by வடுவூர் குமார் Sunday, October 09, 2011


வேலை விஷயமாக சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானம் நடைபெரும் பகுதில் ஒன்றான வடபழனி - SRM பல்கலைகழகம் பக்கத்தில் நடந்து போய்கொண்டிருக்கும் போது இந்த குதிரை வண்டி கண்ணில் பட்டது.இந்த வண்டி இங்கு என்ன பண்ணுகிறது என்ற யோஜனையுடன் அடுத்த வரப்போகும் மூத்திர வாசனைக்காக என்னை தயார்படுத்திக்கொண்டேன்.சடாரென்று திரும்பி பார்க்கும் போது....









4 comments

  1. Anonymous Says:
  2. வணக்கம் ,


    Learn Tally.ERP9 in Tamil -வலைப்பூவை அமைத்துள்ளேன்.

    Tally.ERP9 மென்பொருள் பற்றிய வலைப்பூ - http://tamiltally.blogspot.com/

    உங்கள் கருத்தையும் ஆதரவையும் விரும்பும்

    Tally Master

     
  3. நிச்சயமாக நண்பரே,மிக்க நன்றி.

     
  4. என்ன பாஸ் உலகம் தெரியாத ஆளா இருக்கீங்க
    பவர் ஸ்டார் சீனிவாசன் நடிச்ச லத்திகா 200 நாளை கடந்து ஓடிக்கிட்டு இருக்கு.

    ஆனந்த தொல்லைய ஆஸ்கர் நாமினேசனுக்கு அனுப்பலாமான்னு யோசிக்கிறாங்க. . . .

    நீங்க ஏதோ நக்கல் பண்ற மாதிரி தெரியுதே. . . .

     
  5. வாங்க வெங்கட்ராமன்,இந்த பக்கம் பார்த்து ரொம்ப நாளாகிறது! நான் எழுதுவதும் குறைந்துவிட்டது.

     

Post a Comment

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்கள்?

கள்ளிப்பெட்டி