Sunday, January 16, 2011

சுதந்திரம்.

கோவா போன போது கண்ணில் பட்ட கொடி "சுதந்திரம்"


3 comments:

M GANESAN said...

As an Engineer you know better than me that it indicates the danger zone for the entry of tourist for bathing in the sea which was laid by the Goa coastel Guard. Whether at Chennai they are following the same or not i don't know. Why did you mentioned it as "சுதந்திரம் " I am not clear.

Thanks

Regards
M.GANESAN

வடுவூர் குமார் said...

வாங்க கணேசன், கோவா கடற்கரையில் அம்மாதிரி எதுவும் எச்சரிக்கை இல்லை அதோடு அங்கங்கே கோஸ்டல் கார்ட் இருந்தார்கள் அதோடு அங்கு அலை அவ்வளவு மோசமாக இல்லை.
தலைப்பா? கொடிக்கு கீழே உள்ள சுதந்திரம் கண்ணில் படவில்லையா? :-)

M GANESAN said...

நன்றி நண்பரே. நீங்கள் எந்த பீச்சுக்கு வந்து சென்றீர்கள் என்று தெரிய வில்லை . சில இடங்களில் எச்சரிக்கைப் பலகை மற்றும் ஊர்தியில் அறிவிப்பும் கூட உண்டு. நீங்கள் எதனை சுதந்திரம் என்று கூறுகிறீர்கள் என்பது எனக்கு இப்போது புரிகிறது. பலவருடம் முன்பு இருந்ததைவிட தற்போது அவ்வளவு மோசம் இல்லை என்று நினைக்கிறேன்.

அன்புடன்
மு.கணேசன்.