Monday, September 17, 2007

பார்க்கலாமா? வேண்டாமா?

இன்று தமிழில் வலைப்பதியும் அன்பர்களில் பலர் இந்த ஆண்டில் பிறந்திருக்க வாய்ப்பில்லை,விதிவிலக்கு உள்ளது. அப்படியே பிறந்திருந்தாலும,இதெல்லாம் ஞாபகம் இருந்திருக்காது.்

கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்.நம் முன்னோர்கள்் வாழ்ந்த வாழ்கையை.

10 comments:

dondu(#11168674346665545885) said...

இந்த செய்திப்படம் வெல்லிங்டன் டாக்கீசில் காட்டப்பட்ட போது நானும் (16 மாதம்) என் அக்காவும் (3 வயது) ரொம்பவும் கத்தி அழுததால் எங்கள் அப்பா எங்கள் இருவரையும் வெளியில் எடுத்து சென்று மிட்டாய் வாங்கித் தரவேண்டியிருந்தது என என் அன்னை கூறினார். அது நடந்தது ஆகஸ்ட் 1947 20/ஆம் தேதி வாக்கில். மெயின் பிக்சர் தியாகையா என நினைக்கிறேன்.

அப்போது பார்க்கது விட்ட படத்தை இப்போது பார்த்ததில் மகிழ்ச்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயா said...

:(

வடுவூர் குமார் said...

நன்றி டோண்டு சார்.பழைய ஞாபகத்தை கிளப்பிவிட்டு விட்டதா?
அது தியாகையாவா?

வடுவூர் குமார் said...

மாயா முதல் வருகைக்கு நன்றி.

CVR said...

We have come a long way!
a still a long way to go!! :-)

வடுவூர் குமார் said...

வாங்க CVR
நிஜம் தான்,இன்னும் போக வேண்டிய தூரம் அதிகமாக இருக்கு.

Muruganandan M.K. said...

அருமையான பதிவு. நான் பிறந்த காலத்தை அண்டிய நிகழ்வுகள். பழையவை என்றுமே நெஞ்சிற்கு இனியவை அல்லவா?

வடுவூர் குமார் said...

முதல் வருகைக்கு நன்றி டாக்டர்.
உங்கள் நெஞ்சுக்கு இனியவை, அந்த மெகா விடியோவில் நிறைய இருக்கிறது.

காட்டாறு said...

இதிலுள்ள ஒரு சில காட்சிகள் இன்றும் நடக்கிறதே.... நாட்கள் மாதங்களாய், வருடங்களாய் உருண்டோடினாலும்.... ம்ம்ம்... மாறாது இருக்கும் வறுமையும், பிறரை உதாசினப் படுத்துவதும், கண்டன ஊர்வலம் என்ற பெயரில் பஸ்களை கொளுத்துவதும்... ம்ம்ம்.. என்று வரு சுதந்திரம் இந்நாட்டுக்கு. நம்மிடமிருந்து.

வடுவூர் குமார் said...

ஆமாங்க காட்டாறு
நானும் பல தடவை யோசித்திருக்கேன்.கல்வி மட்டும் இருந்தால் மக்கள் முன்னேறிவிடுவார்கள் என்று. 1947 யில் உள்ள கல்வி கற்றவர்கள் விகிதத்துக்கும் இப்போது உள்ள விகிதத்துக்கும் நல்ல வித்தியாசம் தெரிந்தாலும்,ஏதோ ஒன்று குறிப்பிட்ட சதவீத மக்களை பின்னுக்கு இழுத்துவிடுகிறது.
காலம் தான் மாற்றவேண்டும்.
கருத்துக்கு நன்றி.