27 மாடியாம், 50 மீட்டர் நீளம் கொண்ட நீச்சல் குளமாம்..சிங்கப்பூர் தரத்தை அப்படியே இங்கு காட்டினால் இந்த மாதிரி வீடுகளை கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம் ஆனால் விலைதான் 27 மாடிக்கு மேல் யோசிக்கவேண்டும் என்று தோனுகிறது.
 வெற்றி பெற வாழ்த்துக்கள்.
| HOME . OASIS . iconic | 
                  
                    | Archean
 Design & Development launches Albatross- A Modern Lifestyle 
Community with Signature amenities at Navaloor, OMR-Chennai. A 
unique residential development of 537 apartments spread over 8.35 acres.
 G + 27 floors (97m height) offer 2.5 & 3BHK Air Conditioned 
apartments. | 
                  
                     | 
                  
                    | SIGNATURE AMENITIES | 
                  
                    | An Oasis Destination with Signature Amenities | 
                  
                    
                      
                          | 
                        • Study center with library & computer bank for   students 
• Energy efficient Air Conditioning systems for the   entire apartment 
• Orchard with camping site 
• Water slides with water falls 
• Tai Chi Garden with elder’s area 
• Simulated gaming arcade 
• Multiple swimming pools with a 50M lap pool   and many more | 
                       
 
 | 
                  
                     | 
                  
                    | TEAM | 
                  
                    • ARCHITECTS: SRSS, SINGAPORE • STRUCTURE & MEP: MEINHARDT,   SINGAPORE 
• FAÇADE: IBA, NEWYORK • LANDCAPE:  SITETECTONIX, SINGAPORE 
• WIND TUNNEL & ENGINEERING - WINDTECH, SYDNEY | 
 
4 comments:
காலையில் எழுந்தவன் ஒரு மணி நேரமாக படித்துக் கொண்டு இருக்கேன். ரொம்ப சுவராசியமாகவே இருக்கு. என்னுடைய பழைய டைரிகளை படிப்பது போலவே இருக்கு குமார்.
இன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று!!
இங்கேயும்?
நன்றி ஜோதிஜி.
வடுவூர் குமார் சார் . எப்படி இருகக்கீங்க..?
நீங்க எப்ப முக நூல் பக்கம் வந்தீங்க்க?
உங்களோட தொழிற்சார்ந்த பதிவுகள் இப்போ நம்ம முக நூல் பக்கம் போஸ்ட் ஆகிட்டு இருக்கு.
பாருங்க , கமெண்ட் போடுங்க , நண்பர்கள் கிட்ட சொல்லுங்க ,,
முக்கியமா ப்ரண்ட் ரெக்யூஸ்ட் கொடுங்க ...
---பில்டர்ஸ் லைன்
http://www.facebook.com/builderslinemonthly
Post a Comment