என்னைப் பற்றி

My Photo
சென்னை, தமிழ்நாடு, India
இன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று!!

பின் தொடர்பவர்கள்

பேருந்து நாள்!!

Posted by வடுவூர் குமார் Saturday, February 12, 2011

வயசுப்பையனாக நான் இருந்த போதே இந்த கூத்தை கேட்டிருந்தாலும் நேரிடையாக பார்த்ததில்லை அதை சில நாட்களுக்கு முன்பு நாளைய தலைவர்களை உருவாக்கும் ஒரு கல்லூரி மாணவர்கள் அவர்கள் கல்லூரி முன் செய்த அட்டகாசத்தை பார்க்கவும்.

ஒரு பேருந்தை கடத்தி அதனை அவர்கள் கல்லூரிக்குள் எடுத்துச்செல்வது போல் இருந்தது.






அன்று அண்ணா சாலையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்கவைத்ததோடு மட்டுமில்லாமல் வருங்கால சந்ததிக்கு ஒரு மோசமான நிகழ்வை நிகழ்த்திக்காட்டி விட்டிருந்தார்கள்.

என்ன பொது அறிவு!!! படம் கீழே.

0 comments

Post a Comment

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்கள்?

கள்ளிப்பெட்டி