Sunday, November 28, 2010

சென்னை விமான நிலையம்.

விமான நிலையத்துக்கு போகிறவர்கள்/வருபவர்களுக்கு இக்கட்டுமானப்பணி கண்ணில் படாமல் தப்பிப்பது முடியாத காரியம்.இருக்கிற நிலயத்தை மேம்படுத்தும் பணிகளுடன் புதிய வரவேற்று மற்றும் புறப்படும் நிலையங்கள் புதுப்பொலிவு பெற வேலைகள் நடந்துவருகின்றன.இன்றைக்கு இருக்கும் இந்த நிலையை பார்க்கும் போது வேலை முடிய இன்னும் 1 வருட காலம் காத்திருக்க வேண்டும் போல் தோனுகிறது.இரு விமான முனையங்களை இணைக்கும் ஒரு பாலம் பணியும் நடந்துவருகிறது இதன் மூலம் மகிழுந்துகள் விமான நிலைய வாசலுக்கே வரமுடியும் போல் தோனுகிறது.
நேற்று அங்கு போக நேர்ந்த போது கண்ணில் பட்ட சில காட்சிகள் கீழே.

உள்நாட்டு முனையம்


வெளி நாட்டு முனையம்.



சாலை போன்று இணைக்கும் பாலத்தின் Beam ஐ தூக்கி பொருத்துகிறார்கள்.





படமெல்லாம் இருக்கட்டும்...எப்ப முடியும்? நான் கேட்கலை பையன் கேட்கிறான்.

2 comments:

Anonymous said...

Ya! Tell and teach your child,He becomes Honesty, Sincere and with Good habits. Automatically every parents starts to teach then the Improvements are come soon. but nowadays all parents teach them how to become a Millianaire in a day! Thats why incapable people occupy the important posts, they unable to complete the work on commited time, so delay costs Bribe, expensive........,

வடுவூர் குமார் said...

எங்களுக்கும் அந்த நம்பிக்கை இருக்கு ஆனால் வெளியில் போனால் என்னவாகும் என்று எங்களால் அனுமானிக்க முடியவில்லை.நிலமை அவ்வளவு கவலைக்கிடமாகவே இருக்கு.