Wednesday, November 10, 2010

இது நிஜமானால்!!

கோயம்பேடு சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நெருங்கும் சமயத்தில் வேகமாக போய்கொண்டிருக்கும் வாகனத்தில் இருந்து இப்படத்தை பார்த்தால் நிஜமாகவே கட்டிய வீடுதான் இந்த நிலையில் இருக்கிறது என்ற எண்ணத்தோனும்.முதல் முறை கையில் கேமிரா இல்லாததால் எடுக்கமுடியவில்லை ஆனால் மறுமுறை போகும் போது நின்று படம் எடுத்த போது தான் சினிமா செட்டிங்காக போடப்பட்டிருப்பதாக சொன்னார்கள்.தூரத்தில் இருக்கும் பார்க்கும் போது கட்டினவனை திட்டுகிற அளவுக்கு தத்ரூபமாக செய்திருப்பவர்களை பாராட்டவேண்டும்.

9 comments:

திவாண்ணா said...

:-)))))
நல்ல செட்தான்! கட்டிடத்துறையாளரையே ஏமாத்திடுத்தே!

வடுவூர் குமார் said...

ஹி ஹி... இது நான் பார்க்கவில்லை என் மனைவி பார்த்தது.

சரவணன்.D said...

thanks sir...
i want u r email id sir pls ...

geethappriyan said...

நல்ல த்த்ரூபமான செட்
பகிர்வுக்கு நன்றி
என்ன படம்னு விபரம் தெரியுமா?

வடுவூர் குமார் said...

தெரியலைங்க. தெரிந்தால் சொல்கிறேன்.

goma said...

கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் ..போலி ரியல் எஸ்டேட்காரர்கள்.அதை விலை பேசி விற்றாலும் விற்றுவிடுவார்கள்

geethappriyan said...

குமார்,
நானும் இதை என் வேக்கேஷனின் போது பார்த்தேன்.
இது சினிமா செட் அல்ல,தீம் பார்க்குக்கான கட்டிடம்,
http://www.evpworld.com/about.html

geethappriyan said...

http://www.evpworld.com/EVP-mansion.html
CRAZY PALACE (upside down building with reverse interior)

வடுவூர் குமார் said...

Thanks for the update, Geethapriyan.