Tuesday, June 23, 2009

கொடைக்கானல் படங்கள்.

போன வாரம் பொழுது போக்க சில நாட்கள் கொடைக்கானல் போன போது எடுத்த சில படங்கள் கீழே...
சுமார் முழு 2 நாட்கள் போதும் என்றாலும் சிங்கார சென்னையில் வெப்பத்தை தவிர்க்க கூட ஒரு நாள் அதிகமாக தங்கியது Dolphin Point பார்க்க உதவியாக இருந்தது.

மேலே ஏறும் பேருந்து



குரங்கை படம் பிடிக்கும் சுற்றுப்பயணிகள்.



நான் தங்கிய ஹோட்டல்



ஹோட்டல் நிர்வாகம் ஏற்படுத்தியிருக்கும் பூங்காவின் ஒரு பகுதி.






மழை காடு.இது இயற்கையாக ஏற்படுத்தப்படவில்லை என்பது மரங்களின் இடைவெளி தூரங்கள் சொல்லுது.




கொடைக்கானலின் சில பகுதிகள்.









செட்டியார் பூங்காவின் ஒரு பகுதி.



பேரிக்காய்



டால்பின் நோஸ்.இதை அடைய 1 மணி நேரம் ஆகும் அதில் அரை மணி நேரம் மிகவும் கடினமான மலைப் பாதை.எங்களுக்காக உள்ளூர் தபால் வினியோகிப்பவர் வந்தார்.கையில் சாப்பாட்டுப்பொருள் எதுவும் இல்லாமல் இருப்பது நலம் ஏனென்றால் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக இருக்கு.

இந்த கடினமான பாறைகளில் நடக்க செருப்பு கூட வாடகைக்கு கிடைக்கிறது.










மேலே உள்ள இடத்தில் இருந்து புகைப்படம் எடுத்து அங்கேயே பிரிண்டும் எடுத்துக்கொடுக்கிறார்கள்.

கூகர் நடைப்பாதையில் இருந்து..



பெரியகுளம் பகுதி



குறிஞ்சி ஆண்டவர் கோவில்



இப்பகுதியில் இருந்து பார்த்தால் பழனி மலை கூட தெரியுமாம் ஆனால் அன்று சற்று மேக மூட்டமாக இருந்தால் அவ்விடத்தை சரியாக பார்க்கமுடியவில்லை.

10 comments:

துளசி கோபால் said...

அட்டகாசமா இடமா இருக்கே!!!!

சூப்பர் படங்கள்.

நாங்கள் இன்னும் கொடைக்கனால் போகலை(-:

Unknown said...

அனைத்தும் அருமை...!!! கொடைக்கானல ஒரு சுத்து... சுத்தீட்டு வந்த எபெக்ட்டு....!!!!

வடுவூர் குமார் said...

வாங்க துளசி,ஒரு இரண்டு நாள் சுற்றிப்பார்க்க இடங்கள் இருக்கு.மின் விசிறி மற்றும் ஏர் கான் இல்லாத விடுதிகள் என வித்தியாசமாக இருக்கு.
அறையை சூடேற்ற தனியாக 150 ரூபாய் ஒரு நாளைக்கு தாளிக்கிறார்கள்.

வடுவூர் குமார் said...

நன்றி லவ் டேல் மேடி.

Tech Shankar said...

super annaa

Tech Shankar said...

super annaa

நாகை சிவா said...

:) படங்கள் சூப்பர்.

ஆம். உண்மை தான். பழனி மலை தெரியும்.

வடுவூர் குமார் said...

வாங்க சிவா,அன்று பார்க்கமுடியாமல் கொஞ்சம் மேகமூட்டமாகிவிட்டது.
நன்றி

மாதங்கி said...

படங்கள் நல்லாயிருக்கு

வடுவூர் குமார் said...

நன்றி மாதங்கி.