ஜாக்கிரதை! இது கொஞ்சம் கட்டுமான தொழிற்நுட்ப பதிவு. :-)
சமீபத்தில் ஒரு கட்டுமான குடியிருப்பு பகுதிக்கு சென்றேன்.கடைசிக் கட்ட பணிகள் நடந்து வந்துகொண்டிருந்தது அதில் இந்த செங்கல் மாதிரியே பெயிண்ட் அடித்து கட்டிடத்துக்கு ஒரு அழகை கொடுத்திருந்தார்கள்.பல இடங்களில் பார்த்திருந்தாலும் அதை எப்படி செய்கிறார்கள் என்பதை அறிந்ததில்லை.
எந்த முகப்புக்கு இந்த மாதிரி ஒரு அமைப்பு கொடுக்கவேண்டுமோ அதில் தேவையான இடைவெளியில் குறுக்கும் நெருக்குமாக பேப்பர் டேப்பை ஒட்டிவிடுகிறார்கள் அதன் பிறகு சுவர் முழுவதுக்குமாக Wall Putty ஐ அடிக்கிறார்கள்.தேவையான வண்ணத்தை கொடுத்தவுடன் அந்த பேப்பர் டேப்பை எடுத்துவிட்டு அதற்குரிய வண்ணத்தை கொடுத்துவிடுகிறார்கள்.
கீழே உள்ள படங்களை பாருங்கள் தன்னால் புரியும்.