சிங்கையில் நான் வீடு வாங்கிருந்த தொகுதி மக்களுக்கு அங்கிருக்கும் MP அனுப்பியிருக்கும் மின் அஞ்சலைத்தான் கீழே பார்க்கிறீர்கள்.நான் சிங்கப்பூரியன் இல்லாவிட்டாலும் இந்த மாதிரி கால கட்டத்தில் அங்கிருக்கும் ஒரு சிங்கை நிரந்தரவாசி என்ற ஒரே தகுதிக்காக அனுப்பியிருக்கிறார்.குடும்ப வாழ்கையை மதிக்கும் சிங்கப்பூரின் அரசாங்கத்தை வாழ்த்துவோம்.
சிங்கை பிரதம மந்திரியும் வருகிறாராம்.

4 comments:
நம்மூர்லேதாங்க இந்த வட்டங்களும் சதுரங்களும் ரொம்பவே ஆடுது.
இங்கேயும் பிரதமருக்கு அனுப்புன இமெயிலுக்கு அவர் பதில் அனுப்பி இருந்தார்.
வாங்க துளசி
இந்த ஆட்டம் எல்லாம் எப்ப அடங்கப்போவுதோ நம்மூரில்.
இந்த வட்டங்கள் அடங்கப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே
வாங்க வடிவேலன்
எப்படியோ! நாடு நல்பாதையில் போனால் போதும்.
Post a Comment