அவ்வப்போது செல்லும் இடங்களில் பிடித்தமான காட்சியாக அமைந்தால் செல்பேசியில் சுட்டு வைப்பேன்,அதில் சில...
பலவிதமான பேரிச்சம்பழங்கள்.

நீ என்ன பெரிய பிஸ்தாவா? நம்மூரில் விலை அதிகமா? இங்கு போட்டிருக்கும் விலையோட 13.30 ஆல் பெருக்கி பார்த்துக்கொள்ளுங்கள்.


இது ஒரு கடைத்தொகுதியின் உள்ளே (ஜினெட்)

படத்தின் மீது சொடுக்கினால் பெரிதாக தெரியும்.
3 comments:
படங்கள் அருமை வடுவூர் குமார்
படங்கள் அருமை வடுவூர் குமார்
நன்றி மோகன் காந்தி.
எங்கே ரொம்ப நாட்களாக காணவில்லை?
Post a Comment