நகைச்சுவைக்கு வருட கணக்கு எதுவும் கிடையாது போலும்.மனிதர்களை ஒரு வழியில் இழுத்துக்கொண்டு வந்துவிட்டு “சிரி” என்று சொல்வதற்கு முன்னால் அந்த மனிதரை சிரிக்க வைக்க மிகப்பெரிய தந்திரம் வேண்டும், அதுவும் எழுத்தின் மூலம்.
முடியுமா? முடியாதா?

அந்த காரியத்தை திறம்பட செய்துள்ள தேவனை எவ்வளவு முறை தட்டிக்கொடுத்தாலும் தகும்.
மேலே படியுங்க.




படம் எடுக்கும் போது அப்படி இப்படி என்றாகிவிட்டது.பொருத்துக்கொள்ளுங்கள்.
2 comments:
நல்லாவே தேவன் பைத்தியம் பிடிச்சாச்சு போல!! அற்புதமான எழுத்தாளர் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை!
வாங்க இ.கொத்தனார்
வேலையில்லாமல் பயைத்தியம் பிடிக்காமல் இருக்கத்தான் இந்த மாதிரி.
இன்னும் ஒன்று இருக்கு, அதையும் அடுத்து வரும் பதிவுகளில் போடுகிறேன்.
Post a Comment