கீழே உள்ள படத்தை பாருங்கள்,இந்த மாதிரி உள்ள இயந்தரத்தை பல முறை உபயோகித்து மண்ணை இறுக்கவேண்டும்,அதற்குப்பிறகு சாலை பிட்டுமனை போடவேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையை கடக்க நிறுகும் வேளையில் தொலைப்பேசி வழியாக எடுத்தது.
படத்தின் தரம்.... எடுத்த படி.
2 comments:
அருமையான தகவலுடன் புகைப்படங்களும். நன்றி தலைவா.
வருகைக்கு நன்றி தமிழ்நெஞ்சம்.
Post a Comment