என்னை முதன் முதலாக கல்விக்காக அரவணைத்த கல்விச்சாலை இது தான்.சேலத்தில் முதல் அகரஹாரத்துக்கும் இரண்டாம் அகரஹாரத்துக்கும் இடையில் உள்ளது.முகப்பில் பல அலங்காரங்கள் மேம்பாடு கண்டிருந்தாலும் உள் அமைப்பு அப்படியே உள்ளது(1966 இல் இருந்து 2009 வரை).இங்கு நான் ஒரே ஒரு வருடம் மட்டுமே படித்தேன்.
நேற்று சேலத்துக்கு ஒரு விழாவுக்காக சென்ற போது எடுத்த படங்கள் இவை.


6 comments:
உலகம் சுற்றும் வாலிபனா இருக்கீங்க :-)
வாங்க கிரி
இது ரொம்ப நாள் ஆசை இப்போது தான் நிறைவேறியது.
தெளிவான படங்கள்.
நல்லதொரு பதிவு.
வாழ்த்துக்கள்.
நன்றி துபாய் ராஜா.
vaazhthukkal. தங்கள் வருகைக்கு நன்றி சகோதரரே.
நன்றி நாஸியா.
Post a Comment