சுஜாதாவுக்கு உலகெங்கும் ரசிகர் இருப்பது ஒன்றும் பெரிதல்ல இருந்தாலும் சிங்கை நூலகம் இவரை பெருமைப்படுத்தும் விதமாக வருடா வருடம் நடைபெரும் “வாசிப்போம் நேசிப்போம்” என்ற நிகழ்வுக்காக கீழ்கண்ட புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
சிங்கையில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை மக்களிடையே பிரபலப்படுத்த ஒவ்வொரு வருடமும் பல நல்ல நிகழ்சிகளை அறிமுகப்படுத்தி மக்களை படிக்கவைக்கிறார்கள்.
குபுக் குபுக் என்ற சிரிப்பை வர வழைக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து போட்டுள்ளது.
4 comments:
Anonymous
said...
Great Sujatha. Great Singapore library. (Every post links open in a new browser window, makes some problem. pl look into this) -vibin
சிங்கப்பூர் நூலகத்துக்கும், பிற தமிழர் கவனத்துக்குக் கொண்டுவந்த தங்கள் பதிவுக்கும் நன்றி. திரு.சுஜாதாவுக்கு நாம் எவ்வளவு அஞ்சலி செலுத்தினாலும் போதுமானதாக இருக்காது. அவ்வளவு கடமைப்பட்டிருக்கிறோம்.
4 comments:
Great Sujatha.
Great Singapore library.
(Every post links open in a new browser window, makes some problem. pl look into this)
-vibin
நன்றி விபின்
புது பக்கத்தில் திறக்குமாறு கோடு போட்ட ஞாபகம்.பார்க்கிறேன்.
சிங்கப்பூர் நூலகத்துக்கும், பிற தமிழர் கவனத்துக்குக் கொண்டுவந்த தங்கள் பதிவுக்கும் நன்றி. திரு.சுஜாதாவுக்கு நாம் எவ்வளவு அஞ்சலி செலுத்தினாலும் போதுமானதாக இருக்காது. அவ்வளவு கடமைப்பட்டிருக்கிறோம்.
ஸ்ரீ....
வாங்க ஷ்ரீ.
இப்பெல்லாம் நூலகத்தில் பல (தமிழக) எழுத்தாளர் புத்தகங்கள் வாங்கி வைக்க ஆரம்பித்துள்ளார்கள்.
Post a Comment