துபாயில் மழை என்பதுசில வருடங்களாகவே ஆச்சரியங்களில் இருந்து மாறு பட்டு இன்னும் கொஞ்ச வருடங்களில் மழைக்காலம் என்று சொல்லும்படி ஆகிவிடும் போல் இருக்கு.கால நிலை உலகளவில் மாறுதல் கண்டுவருவதின் அறிகுறி போலும்.இதனால் கட்டுமானத்துறைக்கு சாதகமே.இதன் தொடர்பில் அடிப்படை வேலைகளை செய்ய பல குத்தகைகளை அரசாங்கம் கொடுக்கவேண்டி வரும்.
இப்போதோ அப்போதோ என்று மழைக்காக காத்திருக்கும் வேளையில்..

மழை பெய்து ஓய்ந்திருக்கும் வேளையில்.

வெய்யில் என் மண்டையை பிளக்கவைப்பதற்கு முன்பு ஓடிவந்துவிட்டாலும் விட்டுப்போன சில படங்களுக்காக இப்பதிவு.
7 comments:
அண்ணா
அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
ஜனனம் = ஜென்மம்
நன்றி இது நம்ம ஆளு.
எதுக்கு அந்த “ஜனனம்”?
super pictures..keep it up!
Super pictures..keep it up...
நன்றி முக்கோணம்.
மழை கூட இந்தளவு பெய்யுதா!!!!
கிரி, சில சமயம் மகிழுந்து எல்லாம் மிதக்கக்கூட ஆரம்பித்துவிடும்.
Post a Comment