தரைக்கு மேல் வரும் இந்த பால வகைகளை எப்படி செய்கிறார்கள் என்று இங்கு போட்டிருந்தேன்.இந்த பல துண்டுகளை ஒன்றிணைக்கும் பகுதி எப்படி இருக்கும்? அதை பிரத்யோகமாக காண்பிக்கத்தான் இந்த படம் அங்கிருக்கும் போது எடுத்திருந்தேன்.அந்த சமயத்தில் போட மறந்த படம் கீழே...
இந்த மேடு பள்ளங்களில் ஏதோ ஒரு வித கெமிகல் தடவி இரண்டையும் சேர்கிறார்கள் என்று அங்கு வேலை செய்யும் தொழிலாளி சொன்னர்.இப்பிடிப்பு ஒன்றோடு என்று நல்ல பிடிமானம் ஏற்படுத்தக்கூடியது மற்றபடி இதன் மேல் வரக்கூடிய Load ஐ அவ்வளவாக எடுக்காது என்றே தோனுகிறது.அடிபக்கத்தில் காணப்படும் குழாய் மூலம் தான் இதை தாங்கிப்பிடிக்கும் Cable கள் போகும்.
இப்படம் டிரைலரில் கொண்டுவந்து வைத்திருக்கும் போது எடுக்கப்பட்டது.
5 comments:
nalla thagaval
நல்ல தகவல்.தொடரட்டும் துறை சார்ந்த பதிவுகள்
சங்கர ராம் & மின்னல்
நன்றி.
அருமையான பகிர்வு..
நன்றி
அடிக்கடி துறைசார்ந்த பதிவுகள் வரட்டும்
நன்றி கண்ணா.
Post a Comment