போன வாரம் கடற்கரை சாலையை நோக்கி நடந்து போய் கொண்டிருக்கும் போது Wadi என்று சொல்லக்கூடிய கடல் தண்ணீர் உள்வாங்கும் இடத்தில் சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள் அவர்களின் ஒருவருடைய தூண்டிலை பார்த்ததும் நம்மூர் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் வருமே அது தான் ஞாபகம் வந்தது.

பெரிதாக்கி பார்க்க படத்தின் மீது சொடுக்குங்கள்.
2 comments:
தூண்டிலில் மீன் மாட்டினால் சரி:-)
புரிந்தது,ஹாஹாஹா
Post a Comment