படங்கள் கலக்கலாக இருக்கு
அரங்கம் அட்டகாசம் போங்க!!!!இங்கே நம்ம நாட்டுலே உலகக் கோப்பை ரக்பி விளையாட்டு நடக்கப்போகுதாம் 2011 லே.அதுக்கு ஏற்கெனவே நல்லா இருக்கும் அரங்கங்களையெல்லாம் மாத்தி அமைக்கணுமுன்னு ஆடிக்கிட்டு இருக்காங்க.சிட்டிக்கவுன்ஸிலுக்கும் பொதுமக்களுக்கும் சண்டை மூண்டுக்கிட்டு இருக்கு.
நன்றி Giri.
அதெப்படிங்க நல்லா இருக்கும் கட்டிடங்களை மாத்தனுமா? நீங்க கொடுக்கும் 30% வரியிலா? அநியாயமாக இருக்கே!
அரங்கம் கலக்கல் :)
வாங்க சிவாபல சிறப்பு இருந்தாலும் அரங்கத்தின் கொள்ளளவு அதிகமில்லையோ என்று தோன்றுகிறது.
படங்கள் அருமை. நன்றி !!ஏப்ரல்'24 மேட்ச் பார்க்க போகிறோம் டிக்கெட் புக் செய்தாகிவிட்டது. நேரில் பார்த்துவிட்டு சொல்கிறேன்.
படங்கள் சூப்பர்
Thanks KaniniDesam & Venkata Subramaniyan.
படங்கள் நெம்ப அருமையா இருக்குதுங்கோவ்......!!! நெலம கண்டிப்பா மாருங்கோ தம்பி....!!! கவலபடாதீங்கோ......!!!!
Post a Comment
11 comments:
படங்கள் கலக்கலாக இருக்கு
அரங்கம் அட்டகாசம் போங்க!!!!
இங்கே நம்ம நாட்டுலே உலகக் கோப்பை ரக்பி விளையாட்டு நடக்கப்போகுதாம் 2011 லே.
அதுக்கு ஏற்கெனவே நல்லா இருக்கும் அரங்கங்களையெல்லாம் மாத்தி அமைக்கணுமுன்னு ஆடிக்கிட்டு இருக்காங்க.
சிட்டிக்கவுன்ஸிலுக்கும் பொதுமக்களுக்கும் சண்டை மூண்டுக்கிட்டு இருக்கு.
நன்றி Giri.
அதெப்படிங்க நல்லா இருக்கும் கட்டிடங்களை மாத்தனுமா? நீங்க கொடுக்கும் 30% வரியிலா? அநியாயமாக இருக்கே!
அரங்கம் கலக்கல் :)
வாங்க சிவா
பல சிறப்பு இருந்தாலும் அரங்கத்தின் கொள்ளளவு அதிகமில்லையோ என்று தோன்றுகிறது.
படங்கள் அருமை. நன்றி !!
ஏப்ரல்'24 மேட்ச் பார்க்க போகிறோம் டிக்கெட் புக் செய்தாகிவிட்டது.
நேரில் பார்த்துவிட்டு சொல்கிறேன்.