Wednesday, March 18, 2009

பேரீட்சை மர குருத்து.

தென்னங்குருத்து தெரியும்,

பனம்பாளை தெரியும்,

பேரீட்சை மர குருத்து பார்த்திருக்கீங்களா?இந்த மாதத்தில் இருந்து குருத்து விட ஆரம்பித்துள்ளது.

வாங்க பார்ப்போம்.நான் சுற்றித்திரியும் முத்தினா பூங்காவில் எடுத்தது.

பெரிதாக்கி பார்க்க படத்தின் மீது சொடுக்குங்கள்.





முத்தினா பூங்காவின் ஒரு பகுதி



வேறு ஒரு சாலையின் ஓரத்தில் நடப்பட்டிருக்கும் பேரீட்சை மரங்கள்.

7 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை!

வடுவூர் குமார் said...

நன்றி ஜோதிபாராதி.

Unknown said...

நெம்ப சூபெரா இருக்குது தம்பி.....!!! ஏனுங்கோ தம்பி.....!! இதுல கல்லு கெடைக்குமா......?

வடுவூர் குமார் said...

மேடி அண்ணாச்சி “அடிப்பபதற்கு” முன்னாடியே மப்பா?- கல்லு?? :-)
கள்ளு - யாராவது பானை கட்டினா கிடைக்கும்.வீடு கட்டினவெல்லாம் ஊரை பார்க்க போய்கொண்டிருக்கிறார்கள்,பானையை யார் கட்டுவது?

Unknown said...

அட போங்க தம்பி.....!! உங்குளுக்கு பொறாம.......!!!!

Tech Shankar said...

Photos are nice

வடுவூர் குமார் said...

நன்றி தமிழ்நெஞ்சம்.