எங்கள் முதல் வருட Physics வாத்தியார் திரு வாஞ்சிநாதன் என்பவர் சொல்லிக்கொடுக்கும் முறையே அலாதியாக இருக்கும்.அதுவும் 36 வருடங்கள் கழித்து ஒரு மாணவர் ஞாபகம் வைத்துக்கொண்டு போட்ட இந்த பின்னூட்டம் தான் அவருக்கும் அவர் சொல்லிக்கொடுத்ததற்கும் மரியாதை.

இப்படிப்பட்ட வாத்தியார்கள் என்றும் போற்றப்படவேண்டியவர்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை.
3 comments:
//இப்படிப்பட்ட வாத்தியார்கள் என்றும் போற்றப்படவேண்டியவர்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை.
100% correct.
இப்படிப்பட்ட வாத்தியார்கள் என்றும் போற்றப்படவேண்டியவர்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை.
V(ANCHI NATHAN) = I(YE)R என்றும்
OHMS LAW சொல்லிக் கொடுத்தார்.
V=I*R தான் ஓம்ஸ் விதி !
இது என்றுமே நினைவில் இருக்கிறது, அவர் பேசுவதைக் கேட்டு மற்றவர்கள் அடக்க முடியாமல் சிரிப்பார்கள், அவர் அமைதியாக பேசிக் கொண்டு இருப்பார். கிட்டதட்ட தென்கச்சு சுவாமிநாதன் போல !
ஆமாங்க கோவி.
v=ir,இது கூட சுலபமாக இருக்கும்,அவரை நினைத்துக்கொள்ளும் போது.
Post a Comment