கடந்த 22ம் தேதி சென்னையில் நடந்த வலைப்பதிவாளர் நிகழ்வின் போது கொடுக்கப்பட்ட இரு மலர்களில் இதுவும் ஒன்று.நான் போய் சேரும் முன்பே இதைப்பற்றி விவாதம் நடந்துவிட்டதால்,அதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
பல வெளிநாட்டு மக்களுக்கு இதை காண வழி செய்யப்பட்டதாக தெரியாததால் இதை இங்கு வெளியிடுகிறேன்.
படித்து மகிழுங்கள்.
முகப்பு

மா.சிவக்குமாரின் முகப்புரை

பி.குறிப்பு: பெரிதாக்கி படிக்க படத்தின் மேல் சொடுக்கவும்.
மீதியை ஸ்கேன் பண்ண பிறகு போடுகிறேன்.
4 comments:
நன்றி குமார். மீதியும் படிக்க விருப்பம் உள்ளது.
2 போட்டாகிவிட்டது.3 நாளை வரும்.
PDF ஆக மாற்றலாம் என்றால் "அளவு" கூட இருக்கிறது.
நன்றி
நல்ல முயற்சி, குமார்!
வாழ்த்துக்கள்!
நன்றி தென்றல்.
முழுவதும் esnips இல் உள்ளது.
Post a Comment