Laptop,LCT Monitors & Thump drive விலையில் வீழ்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.
நீங்க எதுவும் வாங்கவில்லையா என்று கேட்கிறீர்களா?
இப்போதைக்கு அவசியம் இல்லாததாலும் அங்கு கிடைப்பதை விட “Sim Lim Squareயில் விலை குறைவாக கிடைக்கும் என்பதால் முடிந்த வரை தவிர்த்து விடுவேன்.
Sim Lim Square--இங்கு தான் கணினி சாமான்கள் போட்டி போட்டு விற்பார்கள்.
சில விலை விவர பட்டியல் கிழே.
Flashஇல் சில விபரங்கள் Over Expose ஆகிவிட்டது இருந்தாலும் வித்தியாசம் அதிகமில்லை. 2 அல்லது 3 வெள்ளிதான்.(Flash drive)
1 வெள்ளி= ருபாய் 28.20.(சுமாராக)



No comments:
Post a Comment