tag:blogger.com,1999:blog-27573447.post7443945420464528838..comments2023-10-06T16:48:14.010+05:30Comments on கட்டுமானத்துறை: எனக்கு தான் முதல் Lane.வடுவூர் குமார்http://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-27573447.post-37869476577691507442009-10-24T14:14:40.673+05:302009-10-24T14:14:40.673+05:30வாங்க நாஸியா,சரி தான் ஆனா வண்டி ஓட்டும் போது தான் ...வாங்க நாஸியா,சரி தான் ஆனா வண்டி ஓட்டும் போது தான் பயமாக இருக்கிறது அதுவும் வெளி நாடுகளில் வண்டி ஓட்டிவிட்டு இங்கு ஓட்டுவதற்கு கொஞ்ச காலமாகும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-56137494670880605962009-10-24T11:20:59.670+05:302009-10-24T11:20:59.670+05:30ஐயோ ஐயோ.. லேன் அ பத்தி எல்லாம் நம்ம நாட்டுல குறை ச...ஐயோ ஐயோ.. லேன் அ பத்தி எல்லாம் நம்ம நாட்டுல குறை சொல்றதுக்கு இன்னும் ரொம்ப நாள் ஆகும் ... அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயமில்ல இது.. விளங்கிச்சா?நாஸியாhttps://www.blogger.com/profile/06493003912981984330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-13840108034937782622009-10-24T10:01:47.063+05:302009-10-24T10:01:47.063+05:30ஸீப்ரா கிராசிங்கில் நின்னா நீங்க தான் அடி வாங்கனும...ஸீப்ரா கிராசிங்கில் நின்னா நீங்க தான் அடி வாங்கனும் (பின்னால் இருந்து வரும் வண்டியின் மூலம்).
சாலை தான் இங்கு Training Ground.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-32982243687141592502009-10-24T08:27:05.775+05:302009-10-24T08:27:05.775+05:30Slowவாப் போறது லெஃப்ட் லேன் & ஃபாஸ்டா( ஸ்பீட...Slowவாப் போறது லெஃப்ட் லேன் & ஃபாஸ்டா( ஸ்பீட் லிமிட் கடைப்பிடிக்கணும்) right lane போகணும் என்பதுதானே போக்குவரத்து விதி.(அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட லேன் இருந்தால்)

இங்கே சென்னையில் ஓவர்டேக் பண்ண லெஃப்ட் லே இருந்து வர்றாங்க.

ஸீப்ரா க்ராஸிங்லே நிறுத்தாம இன்னும் வேகமாப் போறாங்க. ரெட் லைட் முடியும்முன்பே வண்டி சீறிப்பாயுது(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-23405183003178842562009-10-23T20:06:52.191+05:302009-10-23T20:06:52.191+05:30வாங்க நிகழ்காலம்,கோவையில் ஒரே லேன் தான் இருக்கா!! ...வாங்க நிகழ்காலம்,கோவையில் ஒரே லேன் தான் இருக்கா!! அப்படியென்றால் இன்னும் கொடுமை தான்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-27997102754204373862009-10-23T17:45:03.035+05:302009-10-23T17:45:03.035+05:30120 கிமீ வேகத்தில் செல்லும் காரும், 30 கிமீ வேகத்த...120 கிமீ வேகத்தில் செல்லும் காரும், 30 கிமீ வேகத்தில் செல்லும் ஆட்டோவும் ஒரே லேனில்தான் கோவை ரோடில் :))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.com