tag:blogger.com,1999:blog-27573447.post1568568023202418270..comments2023-10-06T16:48:14.010+05:30Comments on கட்டுமானத்துறை: தவிக்குது தயங்குது.வடுவூர் குமார்http://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-27573447.post-30186978095150044712007-09-17T10:48:00.000+05:302007-09-17T10:48:00.000+05:30வாங்க காட்டாறுதுடிப்பு,சலனப்படத்திலா? பாட்டிலா?அந்...வாங்க காட்டாறு
துடிப்பு,சலனப்படத்திலா? பாட்டிலா?
அந்த சலனப்படத்தில் இல்லாத பின்னிசை பாடலில் கொடுத்துள்ளேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-37877018773016737922007-09-17T09:14:00.000+05:302007-09-17T09:14:00.000+05:30என்ன துடிப்பு துடிக்குது பாருங்க.... ம்ம்ம்...என்ன துடிப்பு துடிக்குது பாருங்க.... ம்ம்ம்...காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-59036683555884007122007-09-16T06:02:00.000+05:302007-09-16T06:02:00.000+05:30கானா பிரபாகிடைக்கவில்லை.கானா பிரபா
கிடைக்கவில்லை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-46803916741486303402007-09-16T05:45:00.000+05:302007-09-16T05:45:00.000+05:30முன்பு பாடல் இணப்பு கொடுத்தேனே கிடைத்ததா?Kana Prab...முன்பு பாடல் இணப்பு கொடுத்தேனே கிடைத்ததா?

Kana PrabaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-15989542828656693172007-09-15T10:32:00.000+05:302007-09-15T10:32:00.000+05:30இது தான் வேண்டும் என்கிறது.ஒன்று கேட்டால் பத்து கொ...இது தான் வேண்டும் என்கிறது.
ஒன்று கேட்டால் பத்து கொடுக்கிறார் நம் VSK, மிக்க நன்றி அய்யா.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-26157284059277419322007-09-15T10:16:00.000+05:302007-09-15T10:16:00.000+05:30அழைத்தமைக்கு மிக்க நன்றி திரு.குமார்.குறிப்பிட்ட அ...அழைத்தமைக்கு மிக்க நன்றி திரு.குமார்.

குறிப்பிட்ட அறுவை சிகிச்சை , இதய பலவீனம்[] ஆனவர்க்கு நிகழும் இடது வெண்ட்ரிக்கிள் வீக்கத்தைக் குறைக்கச் செய்யும் ஒரு முயற்சி.

இதய ஓட்டத்தை நிறுத்தாமலேயே, இது செய்யப்படுகிறது.

இடது வெண்ட்ரிக்கிளில் ஒரு சிறு துளை மூலம் மையோஸ்ப்ளிண்ட்[Myosplint] எனும் இந்த சாதனம் ஒரு பக்கம் வழியாகச் செலுத்த்ப்பட்டு, மறுபக்கம் வழியாக ஒரு எலாஸ்டிக் கம்பி மூலம் வெளிக் கொணரப்பட்டு, இடது வெண்ட்ரிக்கிள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் விரியாதபடி இருக்கச் செய்கிறது.
அந்த வெள்ளைப் பொருள் இந்தக் கம்பி தொய்வில்லாமல் இருக்கச் செய்யும் ஒரு ஸ்டாப்பர்[Stopper].

ventricular shape change by Myosplint implantation என இந்த சிகிச்சைக்குப் பெயர்.

இது ஒரு தாற்காலிக ஏற்பாடு[temporary measure] எனக் கருதுகிறேன்.

இதய மாற்ற அறுவை சிகிச்சை []Cardiac transplant]செய்ய வேண்டியவர்க்கு, மாற்று இதயம் கிடைக்காதவரை, இதயம் மேலும் பலவீனமாகாமல் இருக்கு இது உதவலாம்.

அல்லது, இதய மாற்று சிகிச்சை செய்யமுடியாமல் போனவர்க்கும் கூட இது செய்யப்படலாம்.
மேல்விளக்கம் வேண்டுமெனில் கேட்கவும்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com