tag:blogger.com,1999:blog-27573447.post116478571692738226..comments2023-10-06T16:48:14.010+05:30Comments on கட்டுமானத்துறை: மதிப்பீடுவடுவூர் குமார்http://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-27573447.post-1164962789814995122006-12-01T14:16:00.000+05:302006-12-01T14:16:00.000+05:30நிச்சயமாக லியோ மோகன்.நிச்சயமாக லியோ மோகன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1164957292504317692006-12-01T12:44:00.000+05:302006-12-01T12:44:00.000+05:30http://www.etheni.com தளத்திற்கு சென்ற வந்தமைக்கு ...http://www.etheni.com தளத்திற்கு சென்ற வந்தமைக்கு நன்றி குமார். அவசியம் http://forum.etheni.com http://wiki.etheni.com பகுதிகளில் சேர்ந்து பங்களிப்புகளை தாருங்கள்.Mohan Madwacharhttps://www.blogger.com/profile/12152009567507762312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1164847520749905612006-11-30T06:15:00.000+05:302006-11-30T06:15:00.000+05:30ஸ்K ஐயா,நிச்சயமாக.வெளிநாட்டவற்கு இந்த வீவக வீடு கொ...ஸ்K ஐயா,
நிச்சயமாக.
வெளிநாட்டவற்கு இந்த வீவக வீடு கொடுக்கப்படுவதில்லை,ஆதாவது நிரந்தரவாசத்தகுதியுடன் குடும்பசகிதமாக உள்ளவர்கள் மட்டுமே இந்த வீவக வீடு வாங்கமுடியும்.மற்றவர்களுக்கு கன்டோமினியம் தான்.
நன்கு விஜாரித்து சொல்கிறேன்.
கிழக்கு பக்கம் போனால் விலை கூட.ஈசூன் பக்கம் தான் விலை மலிவு.ஏன் என்ற காரணம் இதுவரை புரியவில்லை.எல்லாவித வசதிகள் இருந்தும் நான் வீடு வாங்கியதிலிருந்து விற்கும் வரை இதே நிலை தான்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1164846628976249592006-11-30T06:00:00.000+05:302006-11-30T06:00:00.000+05:30நீங்க என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே!சிங...நீங்க என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே!

சிங்கையில் ஒரு வீடு வாங்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன்!

வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1164846227532393002006-11-30T05:53:00.000+05:302006-11-30T05:53:00.000+05:30வாங்க துளசிஎன்னது அரசாங்க மதிப்பீடு எல்லாம் ஒரு அள...வாங்க துளசி
என்னது அரசாங்க மதிப்பீடு எல்லாம் ஒரு அளவுகோல் தானா?
அரசாங்கம் இன்னும் முழிச்சுகலியா இல்லை வேண்டாம் என்று விட்டுவிட்டார்களா?
75% அதிகமாகவா?கேட்கவே அம்மாடியோவ் என்று இருக்கு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1164830183976113222006-11-30T01:26:00.000+05:302006-11-30T01:26:00.000+05:30வீடு வாங்குறது ஒரு கஷ்டமுன்னா விக்கறதும் ஒரு கஷ்டம...வீடு வாங்குறது ஒரு கஷ்டமுன்னா விக்கறதும் ஒரு கஷ்டம்தான்.

இப்ப, ஒரு 3 வருஷமா எங்க ஊர்லே வீட்டுவிலையெல்லாம் தாறுமாறா
ஏறிக்கிடக்கு. அரசாங்க மதிப்பீடுக்கு மதிப்பே இல்லை. அது ச்சும்மா ஒரு
கைடு லைன்தான். அதுக்குமேலே கூசாம 75% ஏத்திக்கேக்கறாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com