tag:blogger.com,1999:blog-27573447.post116297748245652113..comments2023-10-06T16:48:14.010+05:30Comments on கட்டுமானத்துறை: மின் தூக்கி மேம்பாடு (9)வடுவூர் குமார்http://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-27573447.post-71103959709297005702011-01-23T17:01:16.300+05:302011-01-23T17:01:16.300+05:30திரு கிருஷ்ணப்பிரசாத்
மிக்க நன்றி.திரு கிருஷ்ணப்பிரசாத்
மிக்க நன்றி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-78691198345068336852011-01-23T16:58:32.668+05:302011-01-23T16:58:32.668+05:30இந்த கட்டுரை December TAMIL BUILDERS LINE பத்திரிக...இந்த கட்டுரை December TAMIL BUILDERS LINE பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. மிக்க நன்றி.krishnaprasathhttps://www.blogger.com/profile/05333768844841349704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1163566724114620782006-11-15T10:28:00.000+05:302006-11-15T10:28:00.000+05:30ஞாயமான சந்தேகம் தான்.இந்த மாதிரி மின் தூக்கிக்கு உ...ஞாயமான சந்தேகம் தான்.
இந்த மாதிரி மின் தூக்கிக்கு உட்சுவர் அலைன்மென்ட் மிக முக்கியம் அதனால் உட்பக்கம் அதற்கு தகுந்தார் போல் முட்டு கொடுப்பார்கள்.
என் முந்தய படங்களில் பார்த்தால் ஒவ்வொரு பகுதியின் மேல் ஒரு சிறு கம்பி நீட்டிக்கொண்டிருப்பது தெரியும்.கீழே உள்ள சுவற்றில் கம்பி இருந்தால் மேலே வரும் சுவற்றில் அந்த கம்பி நுழையும் அளவுக்கு சற்று அதிகமாக ஒரு ஓட்டை இருக்கும்.அப்படியே நுழைக்கவேண்டியது தான்.
இது முதல் வகை அலைன்மென்ட் மற்றது நான் முதலில் சொல்லியமாதிரி முட்டு உள் பக்கம் இருக்கும்.
கொழப்பலேயே??வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1163561679612692432006-11-15T09:04:00.000+05:302006-11-15T09:04:00.000+05:30குமார்,எனக்கு ஒரு சந்தேகம், படத்தைப் பார்த்துத்தான...குமார்,
எனக்கு ஒரு சந்தேகம், படத்தைப் பார்த்துத்தான்.
ஒண்ணுமேலே ஒண்ணா அடுக்கி இருக்கும் சுற்றுச்சுவர்
படத்துலே கரெக்ட்டா இடைவெளி இல்லாம அடங்குனது
மாதிரி இல்லையே. அவ்வளவு கனத்தை எப்படி ஒரே
ஒழுங்குலே ஆக்க முடியும்?
ஒருவேளை உள்பக்கத்துச்சுவர் வழுவழுப்பாப் பொருந்திருமோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com