tag:blogger.com,1999:blog-27573447.post116045714017766102..comments2023-10-06T16:48:14.010+05:30Comments on கட்டுமானத்துறை: மின் தூக்கி மேம்பாடு (1)வடுவூர் குமார்http://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-27573447.post-1161852499523434092006-10-26T14:18:00.000+05:302006-10-26T14:18:00.000+05:30வாங்க கோவி.கண்ணன்நன்றிவாங்க கோவி.கண்ணன்
நன்றிவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1161845449564438552006-10-26T12:20:00.000+05:302006-10-26T12:20:00.000+05:30குமார் !நட்சத்திர பதிவாளர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் ...குமார் !
நட்சத்திர பதிவாளர் ஆனதுக்கு வாழ்த்துக்கள் !

கட்டுமானத்துறை பற்றி நிறைய எழுதுகிறீர்கள் !
பாராட்டுக்கள் !கோவி.கண்ணன் [GK]https://www.blogger.com/profile/17224295120272138749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1161653921368307912006-10-24T07:08:00.000+05:302006-10-24T07:08:00.000+05:30வாங்க துளசிஅந்த கடைசி வார்த்தை தான் "பன்ச்"வாங்க துளசி
அந்த கடைசி வார்த்தை தான் "பன்ச்"வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1161653539019298392006-10-24T07:02:00.000+05:302006-10-24T07:02:00.000+05:30எல்லாத்துக்குமே ஒரு ரெஃபரண்டம், ஒரு மீட்டிங்னு அறி...எல்லாத்துக்குமே ஒரு ரெஃபரண்டம், ஒரு மீட்டிங்னு அறிவிச்சுட்டுத்தான் செய்யற வழக்கம் இங்கேயும் இருக்கு.

ஒரு புதுக் கட்டிடம் கட்டறதுன்னாலும்
அங்கே ஒரு அறிவிப்பு தொங்கிரும். இதுபோல இந்த விஷயத்துக்காக ஒரு கட்டிடம் வரப்போகுது. அப்ஜெக்ஷன் இருக்கறவங்க கவுன்ஸில் ஆபீஸுக்குத் தெரியப்படுத்துங்கன்னு.

சாலை வேலை செய்யரதுக்கும் ஒரு நோட்டீஸ் நம்ம மெயில் பாக்ஸ்லே வந்துரும். உங்க வீட்டு முன்னாலெ ரோடை சீரமைக்கிறோமுன்னு.

அதெல்லாம் 'சொல்லிச் செய்வர்' பெரியோர்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1161653499487650142006-10-24T07:01:00.000+05:302006-10-24T07:01:00.000+05:30வாங்க கால்கரி சிவாஉங்க நட்சத்திர பதிவுகளை பார்த்து...வாங்க கால்கரி சிவா
உங்க நட்சத்திர பதிவுகளை பார்த்து வியந்து அடுத்து நான் என்றவுடன் பயந்தேன்.
சும்மா அட்டகாசமாக இருந்தது.
எங்கிட்ட அந்த அளவுக்கு இல்லை என்றாலும் முயற்சிக்கிறேன்.
உங்க தம்பிரி.. பார்த்தா சொல்கிறேன்.
நான் போகும் முன்பே சவுதியில் என்னைபோல் ஒருவரா?
நல்லது செய்தா சரி??வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1161653158771050492006-10-24T06:55:00.000+05:302006-10-24T06:55:00.000+05:30நன்றி வைசா,நீங்கள் பணம் கட்டவேண்டும் என்ற சமயத்தில...நன்றி வைசா,
நீங்கள் பணம் கட்டவேண்டும் என்ற சமயத்தில் உங்கள் அனுமதி நிச்சயம் எதிர்பார்க்கப்படும்.மற்ற சமயங்களில் தெரிவிக்கப்படும்.உங்களுக்கு ஆட்சேபனைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் தெரிவிக்கலாம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1161653023962292632006-10-24T06:53:00.000+05:302006-10-24T06:53:00.000+05:30வாழ்த்துக்களுக்கு நன்றி இலவசகொத்தனார்.வாழ்த்துக்களுக்கு நன்றி இலவசகொத்தனார்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1161644498169359852006-10-24T04:31:00.000+05:302006-10-24T04:31:00.000+05:30குமார், வாழ்த்துகள், உங்களை போல் அச்சு அசலாக என் ந...குமார், வாழ்த்துகள், உங்களை போல் அச்சு அசலாக என் நண்பன் ஒருவர் உள்ளார், அதே குங்கும பொட்டு. சவூதியில் கூட குங்கும பொட்டுடன் அலைவார். அவ்வளவு தில்லு அவருக்கு.

என்னை மாதிரியே ஒருவரை சிங்கபூரில் முஸ்தாபாவில் பார்ர்க நேர்ந்தால் குழம்பவேண்டாம் அது என் தம்ப்ரி...?கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1161631507859224712006-10-24T00:55:00.000+05:302006-10-24T00:55:00.000+05:30நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள். நல்லதொரு வாரம...நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள். நல்லதொரு வாரமாய்க் கட்டுவீர்கள் எனத் தெரியும். :)

முதல் பதிவு அறிமுகப் பதிவாக இருக்க வேண்டாமோ?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1161625006631227242006-10-23T23:06:00.000+05:302006-10-23T23:06:00.000+05:30வாங்க கண்ணபிரான்இவுங்க இங்கே பண்ணுவது எல்லாம் "ஒன்...வாங்க கண்ணபிரான்
இவுங்க இங்கே பண்ணுவது எல்லாம் "ஒன்றாக சேர்ந்து தேர் இழுக்கும் கதை தான்" கொஞ்சம் Professionalisum தூக்கலாக தெரியும்.
வாழ்த்துக்களுக்கு நன்றிவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1161624554822150512006-10-23T22:59:00.000+05:302006-10-23T22:59:00.000+05:30வாங்க நாகை சிவாவாழ்த்துக்களுக்கு நன்றிவாங்க நாகை சிவா
வாழ்த்துக்களுக்கு நன்றிவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1161624528971310562006-10-23T22:58:00.000+05:302006-10-23T22:58:00.000+05:30வாங்க சிவபாலன்வாழ்த்துக்களுக்கு நன்றிவாங்க சிவபாலன்
வாழ்த்துக்களுக்கு நன்றிவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1161623534570252632006-10-23T22:42:00.000+05:302006-10-23T22:42:00.000+05:30குமார், நட்சத்திரம் ஆனதுக்கு என் மனமார்ந்த வாழ்த்த...குமார், நட்சத்திரம் ஆனதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1161613091692126042006-10-23T19:48:00.000+05:302006-10-23T19:48:00.000+05:30தமிழ்மண விண்மீனாய் ஜொலியுங்கள். வாழ்த்துக்கள்!ஊர் ...தமிழ்மண விண்மீனாய் ஜொலியுங்கள். வாழ்த்துக்கள்!
ஊர் கூடி இந்தத் திட்டத்தைப் பொறுப்பாக எப்படி முடித்தார்கள், சொல்லுங்கள்! காத்திருக்கிறேன்!

//இவர்கள் முடிவு செய்தால் மட்டும் போறாது.
அங்கு வசிக்கும் மக்கள் அதற்கு ஆதரவு தரவேண்டும்.//

ஆட்களுக்கு ஓட்டு போட்டு அலுத்துப் போன நம்மூர் மக்கள், திட்டங்களுக்கு ஓட்டுப் போடுவது....ஆகா எவ்ளோ நல்லா இருக்கும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1161608579332330902006-10-23T18:32:00.000+05:302006-10-23T18:32:00.000+05:30நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.com