tag:blogger.com,1999:blog-27573447.post116002099424137544..comments2023-10-06T16:48:14.010+05:30Comments on கட்டுமானத்துறை: வாடகை வீடு - 5வடுவூர் குமார்http://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-27573447.post-1162514313822188592006-11-03T06:08:00.000+05:302006-11-03T06:08:00.000+05:30நாகூர் இஸ்மாயில்,அப்போது நான் வந்து புதிது இந்த வீ...நாகூர் இஸ்மாயில்,அப்போது நான் வந்து புதிது இந்த வீடு விஷயங்கள் அவ்வளவாக தெரியாது.நம்மூர் மாதிரி வீட்டில் இருந்து வந்தால் வீட்டுக்காரன் என்ற நினைப்பு மாதிரி.
பல மாதங்கள் கழித்து ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரன் "ஹை" சொல்லிவிட்டு- விஷத்தை கக்கினான்.
அவன் பிரச்சனை பக்கத்து வீட்டுக்கு யார் யாரோ வருகிறார்கள் அதனால் போட்டுக்கொடுத்துவிட்டான் அதுவும் நான் வெளியில் போனபிறகு.
பிரச்சனை வீடு யார் பேரில் இருக்கிறதோ அவர்களுக்கு தான்.கால அவகாசம் கொடுத்து காலி பண்ணச்சொல்லிவிடுவார்கள், அவ்வளவு தான்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1162513477107466622006-11-03T05:54:00.000+05:302006-11-03T05:54:00.000+05:30புது துணி வாங்க இப்படி ஒரு யோஜனையா?இந்த மாதிரி யோஜ...புது துணி வாங்க இப்படி ஒரு யோஜனையா?
இந்த மாதிரி யோஜனை மனதோடு வைத்துக்கொள்ளக்கூடாதா?எங்களையெல்லாம் பார்த்தால் பாவமாக தெரியவில்லை? :-))
ஆனால் அந்த மாதிரி துணிகள் அவ்வளவாக கீழே விழுவதில்லை.
சில சமயம் காற்று பலமாக அடித்தால் கம்போடு கீழே விழும்.
பெரிதாக யாருக்கும் அடிபடவில்லை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1162497483133670592006-11-03T01:28:00.000+05:302006-11-03T01:28:00.000+05:30தப்பித்தவறி துணிகள் கீழே விழுந்துட்டா அவ்ளோதான் இல...தப்பித்தவறி துணிகள் கீழே விழுந்துட்டா அவ்ளோதான் இல்லே?

நம்ம வீட்டுலே இந்த முறை இருந்தா ........... ஹை!!!!
தினமும் புதுத்துணிகள்தான்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1162478276337735272006-11-02T20:07:00.000+05:302006-11-02T20:07:00.000+05:30எழுதிக்கொள்வது: nagore ismailகுமார் சார், அந்த மாத...எழுதிக்கொள்வது: nagore ismail

குமார் சார், அந்த மாதிரி நீங்கள் தங்குவது ஹெச் டி பி க்கு தெரிந்தால் உங்களுக்கும் பிரச்சினை உண்டு, அடுத்து என்ன ஆச்சு? நாகூர் இஸ்மாயில்

22.27 2.11.2006Anonymousnoreply@blogger.com