tag:blogger.com,1999:blog-27573447.post115759891418015159..comments2023-10-06T16:48:14.010+05:30Comments on கட்டுமானத்துறை: சிமினி-விளக்கம்.வடுவூர் குமார்http://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-27573447.post-1157702593458735482006-09-08T13:33:00.000+05:302006-09-08T13:33:00.000+05:30வாங்க சார்.முதல் வருகைக்கு நன்றி.அவ்வப்போது லினக்ஸ...வாங்க சார்.
முதல் வருகைக்கு நன்றி.
அவ்வப்போது லினக்ஸ் பற்றி எனக்கு தெரிந்ததை எழுதிவருகிறேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1157699795875354882006-09-08T12:46:00.000+05:302006-09-08T12:46:00.000+05:30எழுதிக்கொள்வது: SP.VR.Subbiahநண்பரே, பதிவு கலராக க...எழுதிக்கொள்வது: SP.VR.Subbiah

நண்பரே, பதிவு கலராக கண்ணைப்பறிக்கும்படி உள்ளது.சைபார் அருகே அந்தப் பூ மட்டும் நகராமல் வாழ்த்துச்சொல்லும் பாங்கு- பாராட்டுக்கள்
ஆமாம் கட்டுமானத்துறைக்கு மட்டும்தான் உங்கள் சேவைகளா?

வாத்தியார்

12.36 8.9.2006Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1157604411296913572006-09-07T10:16:00.000+05:302006-09-07T10:16:00.000+05:30சிவகுமார்ஆமாம்,கீழிருந்து மேல் பார்பது போல்.இந்த க...சிவகுமார்
ஆமாம்,கீழிருந்து மேல் பார்பது போல்.இந்த கார்பல் 10 மீட்டருக்கு ஒன்றாக இருக்கும்.வெறும் 3 லெவல் மட்டும் காண்பித்துள்ளேன்.
இந்த fire Brick யின் load அந்த ரவுண்டு பீம் மூலம் கார்பலுக்கு மாற்றப்படுகிறது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1157603978968739052006-09-07T10:09:00.000+05:302006-09-07T10:09:00.000+05:30நன்றி- சிவபாலன்.நன்றி- சிவபாலன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1157603921794393672006-09-07T10:08:00.000+05:302006-09-07T10:08:00.000+05:30துளசி-இந்த "பளிச்"-பல தடவை அனுபவித்திருக்கேன்.இதுவ...துளசி-இந்த "பளிச்"-பல தடவை அனுபவித்திருக்கேன்.இதுவும் ஒரு புரியாத புதிர் தான்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1157601611900958742006-09-07T09:30:00.000+05:302006-09-07T09:30:00.000+05:30குமார்,//மண்டை உள்ளே ஏதோ ஒன்று தொடர்ந்து ஓடிக்கொண்...குமார்,

//மண்டை உள்ளே ஏதோ ஒன்று தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.எப்போதோ
யோசித்த கேள்விகளுக்கு எப்போதோ விடை தந்துகொண்டிருக்கிறது.அது
தான் இப்போதும் தந்தது.//

இது ரொம்பச் சரி. எப்பவும் ஓயாத குடைச்சல்தான். எதிர்பாராத நேரத்துலே ஒரு 'பளிச்'துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1157601591607821852006-09-07T09:29:00.000+05:302006-09-07T09:29:00.000+05:30படங்களுடன் விளக்கியுள்ளீர்கள் .. மிக அருமை..நன்றி....படங்களுடன் விளக்கியுள்ளீர்கள் ..

மிக அருமை..

நன்றி.Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1157600536788334722006-09-07T09:12:00.000+05:302006-09-07T09:12:00.000+05:30எழுதிக்கொள்வது: மா சிவகுமார்மர்மக் கதை போல போகிறத...எழுதிக்கொள்வது: மா சிவகுமார்

மர்மக் கதை போல போகிறது. :-)

குறுக்கு வெட்டுத் தோற்றம் என்று நீங்கள் போட்டிருக்கும் படம் சிம்னியைக் கீழிருந்து மேலே பார்க்கும் போது தெரிவதுதானே? இந்த கார்பெல்லின் வேலை இந்த ஃபயர் பிரிக் வொர்க்கைத் தாங்கிப் பிடிக்க மட்டும்தானா?

அன்புடன்,

மா சிவகுமார்

9.0 7.9.2006Anonymousnoreply@blogger.com